cinema-hall-open-tn-cm-meeting-with-dirstrict-collector

தியேட்டர்கள் திறப்பு கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை.. முடிவு என்ன?

2020ம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி முதல் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி முதல் சினிமா தியேட்டர்கள் வரை எல்லாம் மூடப்பட்டன. இதனால் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.

Oct 28, 2020, 14:57 PM IST

blob-https-web-whatsapp-com-8355726e-2dd6-43d3-b16f-9d209bbcb77b

விஜயகாந்த் தேறி வருகிறார்.. பிரேமலதாவிடம் முதல்வர் தொலைப்பேசியில் விசாரிப்பு..

விஜயகாந்த் உடல்நலம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரேமலதாவிடம் தொலைப்பேசியில் விசாரித்தார். விஜயகாந்த் உடல்நிலை தேறி வருவதாக பிரேமலதா தெரிவித்துள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

Sep 25, 2020, 09:56 AM IST

m-k-stalin-slams-edappadi-palanisamy-on-supporting-agri-bills

வேளாண் சட்டங்கள் என்ன.. முதல்வர் எடப்பாடிக்கு பாடம் எடுக்கும் ஸ்டாலின்..

விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களுக்கும், விருப்பத்துடன் முன்வந்து ஆதரவு அளித்து விட்டு - அதனால் பாதிப்பு ஏதுமில்லை என்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், மத்திய பா.ஜ.க. அரசுக்கும், களிப்பு பொங்க வக்காலத்து வாங்கி ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே அறிக்கை வெளியிட்டிருப்பது, அவரால் மக்களுக்கு உருவான பல்வேறு மோசமான நிகழ்வுகளில், மிகவும் மோசமானதாகும்.

Sep 21, 2020, 09:50 AM IST

duraimurugan-oppose-bifurcation-of-thiruvalluvar-university

திருவள்ளுவர் பல்கலைக்கழகம். 2 ஆக பிரிக்கப்படும்.. முதல்வருக்கு துரைமுருகன் எதிர்ப்பு..

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தைப் பிரிப்பதற்கு துரைமுருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 2 ஆகப் பிரிக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்தார்

Sep 16, 2020, 13:14 PM IST

lockdown-in-tamilnadu-may-extended-in-septemper

கொரோனா ஊரடங்கு செப்டம்பரிலும் நீடிக்குமா.. இன்று மாலை அறிவிப்பு..

தமிழகத்தில் இம்மாதம் முடிவடையும் கொரோனா ஊரடங்கு செப்டம்பர் மாதமும் நீடிக்கப்படுமா என்பது குறித்து இன்று(ஆக.29) மாலை அறிவிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக, மாவட்டக் கலெக்டர்களிடமும், மருத்துவ நிபுணர்களிடமும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

Aug 29, 2020, 10:25 AM IST


c-m-candidate-issue-burns-in-admk

அதிமுகவில் மீண்டும் பிளவு.. பிரச்சனையைத் தீர்க்க அமைச்சர்கள் தீவிர முயற்சி..

அதிமுகவில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பி.எஸ் அணி என்று பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதைச் சரி செய்வதற்காக மூத்த அமைச்சர்கள், முதல்வரிடமும், துணை முதல்வரிடமும் மாறிமாறி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Aug 15, 2020, 14:49 PM IST

chief-minister-edappadi-palanisamy-hoisted-national-flag-in-st-george-fort

தியாகிகள் ஓய்வூதியம் ரூ17 ஆயிரமாக உயர்வு.. சுதந்திரதின உரையில் முதல்வர் அறிவிப்பு..

சுதந்திரத் போராட்ட தியாகிகளுக்குத் தமிழக அரசு அளிக்கும் ஓய்வூதியம் ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.17 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அரசின் சார்பில் இன்று காலை 8.30 மணிக்கு 74வது சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது.

Aug 15, 2020, 13:25 PM IST

eps-will-be-admk-c-m-candidate-in-2021-election-minister-udhayakumar-says

2021 தேர்தலில் அதிமுகவுக்கு எடப்பாடிதான் தலைமை.. உதயகுமாரும் ஆதரவு..

அதிமுகவில் உட்கட்சிப்பூசல் சூடுபிடித்துள்ளது.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அவரது உடன்பிறவா சகோதரி சசிகலா, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார்.

Aug 12, 2020, 13:20 PM IST

pm-holds-video-conference-with-chief-ministers-of-10-states-including-tamilnadu

தமிழகத்திற்கு தேவை ரூ.9000 கோடி சிறப்பு நிதி.. முதலமைச்சர் வேண்டுகோள்..

தமிழகத்திற்குப் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்கவும், நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சிறப்பு உதவியாக ரூ.9 ஆயிரம் கோடியை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி கோரியுள்ளார்.

Aug 11, 2020, 13:29 PM IST

treatment-by-chief-edappadi-s-immediate-response

`கவலை வேண்டாம் தம்பி..! - முதல்வர் எடப்பாடியின் உடனடி ரெஸ்பான்ஸால் நடந்த சிகிச்சை

கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. கொரோனா பரவல் தமிழகத்தில் தொடங்கியதில் இருந்தே முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

Aug 7, 2020, 19:44 PM IST