Dec 25, 2018, 11:08 AM IST
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருக்கும் சூழலில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. பாஜக அரசை தோற்கடிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது திமுக. அதே நேரத்தில் மேற்கு மாவட்டங்களை பலப்படுத்தும் பணிகளையும் துரிதப்படுத்தி வருகிறார் ஸ்டாலின். Read More
Dec 24, 2018, 14:52 PM IST
தினகரன் கட்சியில் அமைப்புச் செயலாளர், கரூர் மாவட்ட செயலாளர், கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளர் என மூன்று பதவிகளில் இருந்த செந்தில்பாலாஜி, திமுகவில் இணைந்துவிட்டார். தகுதிநீக்க எம்எல்ஏக்களில் முக்கியமானவர்கள் யாரும் அதிமுகவிலோ திமுகவிலோ இன்னும் இணையவில்லை. Read More
Dec 20, 2018, 10:31 AM IST
தினகரனின் அமமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்துவிட்டார். கரூர் மாவட்டத்திலும் கட்சிப் பணிகளை கவனிக்கத் தொடங்கிவிட்டார். Read More
Nov 28, 2018, 18:31 PM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்குப் பதில் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். Read More
Nov 28, 2018, 09:47 AM IST
கஜா புயலால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்திற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை ரயில் மூலம் சென்று அங்குள்ள மக்களுக்கு முதற்கட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். Read More
Nov 27, 2018, 12:13 PM IST
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்யும் அளவிற்கு அலட்சியமாக தமிழக அரசு இந்த வழக்கை கையாண்டு வருவதாகவும், இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கன்டனத்துடன் தெரிவித்துள்ளார். Read More
Nov 24, 2018, 13:06 PM IST
கருணாநிதியின் ஓய்வின் போதும் அவரது மறைவுக்குப் பிறகும், வைகோவிடம் நெருக்கம் பாராட்டினார் ஸ்டாலின். இந்த நெருக்கம் ஒரு கட்டத்தில், திமுக கூட்டணியில் மதிமுக இடம் பெறும் என ஸ்டாலினே சம்மதம் தெரிவிக்கும் அளவுக்கு வந்து நின்றது. இதனை வைகோவிடம் உறுதியும் படுத்தினார் ஸ்டாலின். Read More