Jan 22, 2021, 10:33 AM IST
கோலிவுட்டில் அந்தகாலம் தொட்டு இந்த காலம்வரை இரண்டு ஹீரோக்களுக்கிடையே போட்டி நிலவுவது நடந்து வருகிறது. எம்ஜிஆர்- சிவாஜி, ஜெயசங்கர்- ரவிச் சந்திரன், ரஜினிகாந்த்- கமல்ஹாசன், விஜயாகந்த்-சரத்குமார், விஜய்-அஜீத் இப்படி தொழில் ரீதியாக இவர்களுக்குள் போட்டி நிகழ்வதுண்டு. Read More
Jan 14, 2021, 11:30 AM IST
இந்நிலையில் வெளிநாட்டில் ஈஸ்வரன் படத்தை ஒடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளார்கள் அதனால் தமிழ்நாட்டு தியேட்டரில் யாரும் இப்படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஆடியோவில் பேசி தகவல் வெளியிட்டார். Read More
Jan 12, 2021, 15:01 PM IST
நடிகர் சிம்பு நடித்துள்ள படம் ஈஸ்வரன். இப்படத்தை சுசீந்திரன் இயக்கி உள்ளார். பொங்கல் தினமான 14ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. Read More
Jan 12, 2021, 10:39 AM IST
ஒன்றரை வருடத்துக்குப் பிறகு சிம்பு நடிக்கும் படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கி உள்ளார். இப்படத்துக்காகச் சிம்பு தனது உடல் எடையை 20 கிலோவுக்கு மேல் குறைத்து ஸ்லிம் தோற்றதுக்கு மாறினார். 28 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பைச் சிம்பு முடித்துக்கொடுத்தார். Read More
Jan 11, 2021, 15:38 PM IST
திரையுலகில் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்யும் துறை சண்டைக் கலையை செய்யும் துறை. அந்த துறையில் 30 வருடங்கள், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து இந்திய மொழி சினிமாக்களிலும் வேலை செய்திருக்கிறார் ஸ்டன் சிவா . அனைத்து பிரபலங்களுடனும் பணிபுரிந்திருக்கிறார். Read More
Jan 7, 2021, 15:22 PM IST
கொரோனா ஊரடங்கு தளர்வில் தியேட்டர்களுக்கு 50 சதவீத டிக்கெட் அனுமதியுடன் இயங்க அரசு அனுமதி வழங்கியது, இதனால் சிறிய படங்கள் மட்டுமே திரைக்கு வந்தன. மாஸ்டர் போன்ற சில பெரிய படங்கள் ரிலீஸ் செய்யாமல் நிறுத்தப்பட்டது.தியேட்டர் அதிபர்கள் 100 சதவீத டிக்கெட் அனுமதி கேட்டு வந்தனர். Read More
Jan 7, 2021, 12:07 PM IST
கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் கடந்த 8 மாதமாக மூடப்பட்டிருந்தன. ஊரடங்கு தளர்வில் தியேட்டர்களை திறக்க கேட்டு தியேட்டர் உரிமையாளர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர். தியேட்டர்கள் மூடப்பட்டதால் 2 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் கூறியிருந்தார். Read More
Jan 5, 2021, 16:47 PM IST
அந்த காலத்தில் ஊரில் சினிமா தியேட்டரில் வேலை பார்ப்பவர்களுக்கு தனி மரியாதை உண்டு. புதிய படங்கள் ரிலீஸானால் முதல் நாளே டிக்கெட் வாங்கி படம் பார்க்காவர்கள் தயவு தேவைப்பட்டது. Read More
Jan 4, 2021, 14:41 PM IST
கொரோனா ஊரடங்கால் சினிமா தியேட்டர்கள் கடந்த 8 மாதமாக மூடிக்கிடந்தது. ஊரடங்கு தளர்வில் சினிமா ஷூட்டிங் உள்ளிட்ட பல் வேறு வர்த்தக நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டும் சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. Read More
Jan 4, 2021, 12:31 PM IST
கொரோனா ஊரடங்கால் திரை அரங்குகள் கடந்த 8 மாதமாக மூடப்பட்டிருந்தன. இதனால் சூர்யா நடித்த சூரரைப் போற்று படம் உள்ளிட்ட பல படங்கள் ஒடிடி தளத்தில் வெளியாகின. Read More