நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன இணையதளத்தில் திடீர் கோளாறு.

நீட் தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியாகின. இணையதளத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் மாணவர்கள் அவதியடைந்தனர். பின்னர் உடனடியாக கோளாறு சரி செய்யப்பட்டது. Read More


ஈரோடு முதலிடம்.. வேலூர் கடைசி இடம்.. இது பிளஸ் 1 தேர்ச்சி ரிசல்ட்!

தமிழகத்தில் கடந்த மார்ச் 6ம் தேதி தொடங்கி 22ம் தேதி முடிவடைந்த பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. Read More


பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு; வழக்கம் போல் மாணவிகள் தான் டாப்!

தமிழக மாணவர்களுக்கான பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மொத்த தேர்ச்சி விகிதம்- 91.03% மாணவிகள் தேர்ச்சி- 93.64% மாணவர்கள் தேர்ச்சி- 88.57%. Read More


மாணவர்களே ரெடியா? - பிளஸ் 2 ரிசல்ட் இன்று!

தமிழக மாணவர்களுக்கான பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகின்றன. இணையதளங்கள், பள்ளிகள் மற்றும் மொபைல் எஸ்.எம்.எஸ். வாயிலாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். Read More


தமிழகம், புதுச்சேரியில் ப்ளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

ப்ளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. Read More


10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி

தமிழகம், புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். Read More


தமிழகத்தில் நாளை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகம், புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவு நாளை வெளியிடப்படுகிறது. Read More


8 லட்சம் மாணவர்கள் எழுதிய ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

பள்ளிகளிலும் மற்றும் இணைய தளங்களிலும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். Read More