May 1, 2021, 16:13 PM IST
சொந்த நாட்டிற்கு திரும்பினால் 5 ஆண்டுகள் சிறை ரூ.5 லட்சம் அபராதமா…? அதிர வைத்த பிரதமர்…! Read More
Feb 13, 2021, 10:49 AM IST
கொரோனா, பொருளாதார சீர்கேடு, சுகாதாரத்தின் மீதான நம்பிக்கையின்மை, கொரோனா தடுப்பூசி எனப் பல இன்னல்களைச் சந்தித்தாலும் தங்கத்தின் மீதான மோகம் மட்டும் குறைந்தபாடில்லை. Read More
Feb 5, 2021, 14:58 PM IST
நான்கு தலைமுறையாகப் பாடி கின்னஸ் சாதனை படைத்து உலகெங்கிலுமுள்ள திரை ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி உள்ளார். கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார். Read More
Feb 3, 2021, 10:56 AM IST
கொரோனா, பொருளாதார சீர்கேடு, சுகாதாரத்தின் மீதான நம்பிக்கையின்மை, கொரோனா தடுப்பூசி என பல இன்னல்களை சந்தித்தாலும் தங்கத்தின் மீதான மோகம் மட்டும் குறைந்தபாடில்லை. Read More
Jan 15, 2021, 14:15 PM IST
ஆர் சி, இன்சூரன்ஸ், லைசென்ஸ், ஹெல்மெட் எதுவும் இல்லாமல் வந்த ஒரு மோட்டார் பைக்குக்கு ஒடிஷா மாநில போக்குவரத்து போலீசார் ₹ 1,13,500 அபராதம் விதித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஒடிஷா மாநிலத்தில் கடந்த வருடம் சாலை விபத்துகள் மிக அதிக அளவில் நடந்தன. Read More
Jan 3, 2021, 18:56 PM IST
முறைகேடாக பங்கு விற்பனையில் ஈடுபட்ட ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் முகேஷ் அம்பானிக்குச் செபி அமைப்பு 40 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.செபி (SEBI) என்று அழைக்கப்படும் இந்தியப் பங்குச்சந்தைகள் ஒழுங்குமுறை வாரியம் பங்கு வர்த்தகத்தில் நடக்கும் மோசடிகளைக் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. Read More
Jan 1, 2021, 10:13 AM IST
உடலை ஆரோக்கியமாகவும், கச்சிதமாகவும் வைத்துக்கொள்வதற்கு ஆலிவ் ஆயிலை பயன்படுத்தும்படி உணவியல் ஆலோசகர்கள் பரிந்துரை செய்கின்றனர். Read More
Dec 9, 2020, 19:14 PM IST
இந்த தொகையை யார் யார் செலுத்தினார்கள் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது. Read More
Nov 28, 2020, 20:51 PM IST
இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 14, 2020, 18:46 PM IST
கேரளாவில் தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டத்தை மீறுபவர்களுக்கான அபராதத் தொகை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கான அபராதத் தொகை 200லிருந்து 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. Read More