கோபம் இருக்கிற இடத்தில்தான் குணம் இருக்கும்: எச்.ராஜாவை புகழ்ந்து தள்ளிய முதல்வர்…

கோபம் இருக்கிற இடத்தில்தான் குணம் இருக்கும் என்று பா.ஜ.வேட்பாளர் எச்.ராஜாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழ்ந்து பேசினார். Read More


இடைவிடாது ட்வீட்... 'இந்து விரோதிதானே’ ..... மு.க. ஸ்டாலினை வம்புக்கு இழுக்கும் எச். ராஜா

ட்விட்டரில் இன்று பாஜக தேசிய செயலர் எச். ராஜா காலை முதலே ஏழரையை கூட்டிக் கொண்டிருக்கிறார். முதலில் பாஜக ஆதரவாளர் சுமந்த் சி. ராமனுடன் மல்லுக்கட்டிய எச். ராஜா இப்போது ஸ்டாலினை வம்புக்கு இழுத்திருக்கிறார். Read More


இது என்னடா புது பஞ்சாயத்து.. இம்ரான்கானை முன்வைத்து எச். ராஜா- சுமந்த் சி. ராமன் மோதல்!

இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விடுதலை செய்த விவகாரத்தை முன்வைத்து பாஜக தேசிய செயலர் எச். ராஜாவும் பாஜக ஆதரவாளர் சுமந்த் சி. ராமனும் ட்விட்டரில் மோதி வருகின்றனர். Read More


அபிநந்தன் விடுதலை விவகாரம்... ட்விட்டரில் சுப.வீயுடன் மல்லுக்கட்டும் எச். ராஜா

இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் விடுதலை செய்யும் விவகாரத்தில் திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் செயலாளர் பேராசிரியர் சுப.வீயுடன் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார். Read More


'திருமாவளவன் தொட்ட கட்சியை மக்கள் தொடமாட்டார்கள்’... எச். ராஜாவின் எகத்தாள பேச்சுக்கு சீமான் ‘சூடு’

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தொட்ட கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் என தீண்டாமை வன்மத்தை கக்கிய பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More


2 வகை போதைக்கு மோடி அடிமை- வைகோ பேச்சுக்கு எச். ராஜா கடும் கண்டனம்

உடை மற்றும் வெளிநாட்டு பயண போதைகளுக்கு பிரதமர் மோடி அடிமையாகிவிட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதற்கு பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More


எச்.ராஜாவுக்கு சீமான் கண்டனம்

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, நீதிமன்றத்தையும், போலீசாரையும் ஆவேசமாக விமர்சித்து பேசியதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More


தொடைப்பத்தால் விரட்டி அடிப்போம்! - எச்.ராஜாவின் ட்வீட்டுக்கு பாரதிராஜா கண்டனம்

தொடைப்பத்தால் விரட்டி அடிப்போம்! - எச்.ராஜாவின் ட்வீட்டுக்கு பாரதிராஜா கண்டனம் Read More


‘மனைவியை காப்பாற்ற துப்பில்லாத மானங்கெட்டவனே!’ - எச்.ராஜாவை நாசமாக்கிய ஆர்.எஸ்.பாரதி

மனைவியை காப்பாற்ற துப்பில்லாத மானங்கெட்டவனே! - எச்.ராஜாவை நாசமாக்கிய ஆர்.எஸ்.பாரதி Read More


கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தை - கனிமொழி குறித்து எச்.ராஜா அறுவறுப்பான ட்வீட்

கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தை - கனிமொழி குறித்து எச்.ராஜா அறுவறுப்பான ட்வீட் Read More