india-announces-playing-x1-for-sydney-test-navdeep-saini-to-make-debut

3வது டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் அறிவிப்பு நடராஜனுக்கு வாய்ப்பில்லை மாயங்க் அகர்வால் நீக்கம்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னியில் நாளை தொடங்க உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்படவில்லை.

Jan 6, 2021, 14:56 PM IST

india-vs-australia-3rd-test-natarajan-or-shardul-or-saini-big-question

நாளை 3வது டெஸ்ட் 3வது வேகப்பந்துவீச்சாளர் யார்? நடராஜனா, தாக்கூரா, செய்னியா? குழப்பத்தில் இந்திய அணி

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் தொடங்குகிறது.

Jan 6, 2021, 10:24 AM IST

disappointed-by-australian-s-minister-s-comments-bcci-rethinking-playing-fourth-test

கொரோனா நிபந்தனைகளை கடைப்பிடிக்க முடியாவிட்டால் விளையாட வரவேண்டாம் இந்திய கிரிக்கெட் அணிக்கு எச்சரிக்கை

கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடிக்க முடியாவிட்டால் இந்திய கிரிக்கெட் அணி பிரிஸ்பேனுக்கு விளையாட வரவேண்டாம் என்று குயின்ஸ்லாந்து சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.

Jan 5, 2021, 11:35 AM IST

new-jersey-of-indian-cricket-team-dhawan-information

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி: தவான் தகவல்

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளது. அங்கு ஒருநாள், இருபது ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் ஆட உள்ளன.

Nov 24, 2020, 21:10 PM IST

no-need-for-2-captains-to-indian-cricket-team-says-kapil-dev

டி20 அணிக்கு ரோகித் கேப்டனா? ஒரு நிறுவனத்திற்கு 2 சிஇஓ தேவையில்லை கபில்தேவ் கூறுகிறார்

இந்திய டி20 அணிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு கம்பெனிக்கு 2 சிஇஓ எதற்கு தேவை என்று கேட்கிறார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ்.

Nov 22, 2020, 13:42 PM IST


Arjuna-awards-2019-Indian-cricket-all-rounder-Ravindra-Jadeja-TN-body-builder-Baskaran-are-in-list

கிரிக்கெட் வீரர் ஜடேஜா, தமிழக பாடி பில்டிங் வீரர் பாஸ்கரன் உள்ளிட்டோருக்கு அர்ஜூனா விருது

ஆண்டுதோறும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும், அர்ஜூனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, துரோணாச்சாரியா, தயான் சந்த் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, கிரிக்கெட் வீராங்கனை பூனம் யாதவ், தமிழகத்தைச் சேர்ந்த பாடி பில்டிங் வீரர் பாஸ்கரன் ஆகியோர் 2019 ஆண்டுக்கான அர்ஜுனா விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Aug 20, 2019, 22:50 PM IST

Ravi-Shastri-again-elected-as-Indian-cricket-teams-head-coach

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Aug 16, 2019, 22:58 PM IST

world-cup-indian-team-announced

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு! -தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Apr 15, 2019, 00:00 AM IST

world-cup-cricket-Australia-team-announced

2 பேர் ‘மிஸ்சிங்’...என்ட்ரி கொடுத்த வார்னர், ஸ்மித்! -உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் விளையாட்டு போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Apr 15, 2019, 00:00 AM IST

Actor-jiiva-bollywood-debut-in-83-movie

பாலிவுட்டில் படமாகும் உலகக்கோப்பை 1983.. அதிக ரன்கள் குவித்த வீரரின் வேடத்தில் நம்ம ஜீவா

இந்திய கிரிக்கெட் அணி 1983 உலகக்கோப்பை வென்ற நிகழ்வு ஹிந்திப் படமாக உருவாகவுள்ளது.

Apr 4, 2019, 14:38 PM IST