பழைய இரும்பு கடையில் புதிய பாட புத்தகங்கள்.. மயிலாடுதுறை மகாத்மியம்..

மயிலாடுதுறை முத்துவக்கீல் சாலையில் பெருமாள் சாமி என்பவர் பழைய இரும்பு கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடையில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் பண்டல் பண்டலாக கட்டி குவித்து வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்குத் தெரிய வந்தது. Read More


சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு திமுகவில் புதிய அணி.. கார்த்திகேய சேனாபதிக்கு பதவி..

தி.மு.க. சுற்றுச்சூழல் அணி உருவாக்கப்பட்டு, அதன் மாநிலச் செயலாளராகக் கார்த்திகேய சேனாபதி நியமிக்கப்பட்டுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:மனித சமுதாயத்திற்கு, அடிப்படை ஆரோக்கியத்தின் இதயமாகச் சுற்றுச்சூழல் முக்கியப் பங்காற்றுகிறது. Read More


3 முக்கிய நடிகர்களுக்காக காத்திருக்கும் ஜெயலலிதா வாழ்க்கைப் படம்... தி அயர்ன் லேடி பட ஷூட்டிங் எப்போது?

மறைந்த முதல்வர் ஜெயலாலிதா வாழ்க்கை வரலாறு படம் தன் அனுமதியில்லாமல் எடுக்கக்கூடாது என்று ஜெ தீபா வழக்கு தொடர்ந்திருக்கிறார். Read More


மீண்டும் மார்வெல் படத்தில் அயன்மேன் ஹீரோ டோனி ஸ்டார்க்!

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் இறந்துவிடும் அயன்மேன் கதாபாத்திரம் மீண்டும் மார்வெல் படமொன்றில் வரும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More


ஜெயலலிதா குறித்த பயோபிக்குகள் எடுத்தால் அவ்வளவுதான் – தீபக் ஜெயக்குமார் திடீர் எச்சரிக்கை

மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்த பயோபிக் படங்கள் எடுத்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தீபக் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். Read More


அயன்மேன் மறுபடி உயிருடன் வர வாய்ப்பிருக்கா? அவெஞ்சர்ஸ் பட இயக்குநர் அதிரடி பதில்!

உலகளவில் 20 ஆயிரம் கோடி வசூலை தாண்டி ராட்சத வசூல் வேட்டையை நிகழ்த்தி வரும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் அயன்மேன் கிளைமேக்ஸில் இறந்துவிடும் காட்சி ரசிகர்களை சோகக் கடலில் ஆழ்த்தியுள்ளது. Read More


பொளந்து கட்டிய பொல்லார்ட்.. வீணானது கே.எல். ராகுலின் அதிரடி சதம்!

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றைய மேட்ச் பார்த்த ரசிகர்களுக்கு, அருமையான பிரியாணி விருந்தே காத்திருந்தது என்று சொல்லலாம். இரு அணிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு சிக்ஸர் மழை பொழிந்து தள்ளியது. Read More


குழந்தைகளின் இரும்பு சத்து குறைபாட்டை நீக்குவது எப்படி?

'அயர்ன்' என்னும் இரும்பு சத்து, நுரையீரலிலிருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு உயிர்வளியாகிய ஆக்ஸிஜனை எடுத்துச் செல்வதற்கு உதவுகிறது. தசைகளில் உயிர்வளி தேக்கப்படுவதற்கு இரும்பு சத்து அவசியம். உடலில் இரும்பு சத்து குறைபடும்போது, அனீமியா என்னும் இரத்த சோகை நோய் ஏற்படும். Read More


சின்னத்தம்பியை கும்கி ஆக்குகிறார்கள்! கலங்கும் வன ஆர்வலர்கள்

கோவையில் இருந்து வால்பாறை டாப்ஸ்லிப் வனப்பகுதிக்குக் கடத்தப்பட்ட சின்னத்தம்பி யானை, பொள்ளாச்சி அங்கலக்குறிச்சி கிராமத்துக்குள் வலம் வந்து கொண்டிருக்கிறது. மதுக்கரை மகாராஜா யானையை கும்கியாக மாற்றியது போல, சின்னத்தம்பியை மாற்றப் பார்க்கிறார்கள் எனக் கூக்குரல் எழுப்புகின்றனர் வன ஆர்வலர்கள். Read More


சசிகலாவாக நடிக்கும் சாய் பல்லவி!

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சசிகலா கேரக்டரில் நடிக்க சாய் பல்லவி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More