மனசாட்சியும், நேர்மையும் இல்லாதவர். எனவே கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிரான நில மோசடி வழக்கை எந்த தொய்வும் ஏற்படாமல் தொடர வேண்டும் என்று லோகாயுக்தா போலீசுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கர்நாடக எல்லையில் உள்ள தாளவாடி அருகே தமிழக அரசின் சார்பில் வைக்கப்பட்டிருந்த எல்லை பலகைகளை வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்பினர் அடித்து நொறுக்கிய தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ஏழை பிராமண அர்ச்சகர்களை திருமணம் செய்யும் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
கர்நாடக மாநிலம் ஈஸ்வரமங்கலம் என்ற இடத்தை சேர்ந்த ஒரு திருமண கோஷ்டியினர், கேரள எல்லையில் உள்ள செத்துகயம் என்ற இடத்தில் நடைபெறும் திருமணத்திற்காக ஒரு பஸ்சில் சென்றனர். இந்த பஸ்சில் திருமண வீட்டைச் சேர்ந்த 65 க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.
கர்நாடக மேலவைத் துணைச் சபாநாயகர் தர்மேகவுடா தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் அரசியல் படுகொலை என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.கர்நாடகாவில் சட்டமேலவையின் துணைச் சபாநாயகராக தர்மேகவுடா இருந்து வந்தார். அவர் நேற்று சகாராபட்டினாவில் உள்ள தனது பண்ணை வீட்டில் இருந்தார்.
கர்நாடக சட்டமேலவை துணைச் சபாநாயகர் தர்மேகவுடா(64), ரயில் தண்டவாளம் அருகே சடலமாகக் கிடந்தார். அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் மூலம் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.கர்நாடகாவில் சட்டமேலவையின் துணை சபாநாயகராக தர்மேகவுடா இருந்து வந்தார்.
கர்நாடகாவில் இன்று(டிச.23) முதல் ஜன.2ம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக புதிய வகை கொரோனா வைரஸ் பரவுகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மைலரா லிங்கேஸ்வரர் கோவில் ஆச்சாரத்தை மீறியதால் தான் தன்னுடைய வாழ்க்கையில் பெரும் சோதனை ஏற்பட்டதாக கூறி அந்தக் கோவிலுக்கு வெள்ளியில் ஹெலிகாப்டர் செய்து அதை காணிக்கையாக சமர்ப்பித்துள்ளார்
டிசம்பர் மாதமே அவரை விடுதலை செய்ய சிறைத்துறை முடிவு செய்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு சிவாஜி நகரில் நகைக்கடை நடத்தி வந்த மன்சூர் கான் என்பவர் கடந்த ஆண்டு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு மக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்துத் தலைமறைவானார். ஐ.எம். ஏ. திட்டம் என்ற பெயரில் சுமார் 30 ஆயிரம் பேரிடம் பணம் வசூலித்து இந்த மெகா மோசடி நடந்ததாகத் தெரிய வந்தது.