kozhikode-flight-crash-death-toll-increase-21

கோழிக்கோடு விமான விபத்து பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு

கடந்த 7ம் தேதி துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பயங்கர விபத்தில் சிக்கியது. கன மழை பெய்து கொண்டிருந்தபோது தரையிறங்கிய இந்த விமானம் ஓடுதளத்திலிருந்து விலகிச் சென்று விமான நிலையத்தின் சுற்றுச்சுவரை இடித்து 35 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

Aug 25, 2020, 12:34 PM IST

kozhikode-plane-crash-13-volunteers-tests-covid-positive

கோழிக்கோடு விமான விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட 13 பேருக்கு கொரோனா

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட பயங்கர விமான விபத்தில் 19 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 160க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கடந்த 7ஆம் தேதி இரவு 7.41 மணியளவில் துபாயில் இருந்து இங்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது.

Aug 18, 2020, 14:26 PM IST

isolated-pinarai-who-direct-contact-with-the-collector

21 பேருக்கு பாசிட்டிவ்.. கலெக்டருடன் நேரடி தொடர்பு.. தனிமைப்படுத்திக்கொண்ட பினராயி!

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த இரண்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், அவர்களுக்குத் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவரும், தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளக் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

Aug 14, 2020, 17:29 PM IST

the-co-pilot-wife-who-cried-when-she-saw-her-husband-s-body

`இவர் என் அகிலேஷ் அல்ல.. கணவரின் உடலை பார்த்து கதறி துடித்த துணை விமானியின் மனைவி!

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான விபத்து நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் விமானத்தின் துணை விமானி அகிலேஷ் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். அகிலேஷ் குமார் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். டெல்லியில் தற்போது வசித்து அவர், 2017 இல் ஏர் இந்தியாவில் சேர்ந்து திறமையாக பணியாற்றி வந்துள்ளார்.

Aug 10, 2020, 18:45 PM IST

tragedy-of-pilot-who-died-in-kozhikode-accident

`15 நாளில் மனைவிக்கு பிரசவம்.. அதற்குள்?! -கோழிக்கோடு விபத்தில் உயிரிழந்த விமானியின் சோகம்

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான விபத்து நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இறந்தவர்களின் விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளன.

Aug 8, 2020, 18:31 PM IST


air-india-pilot-preventive-action-minimised-the-loss-of-lives-says-hardeep-singh-puri

பைலட் முன்னெச்சரிக்கையால் பல பயணிகள் உயிர் பிழைப்பு.. மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் தகவல்..

கோழிக்கோடு விமான நிலைய விபத்தில் பைலட் முன்னெச்சரிக்கையாகச் செயல்பட்டதால் தான், மங்களூரு விமான நிலையத்தில் 10 ஆண்டுகளுக்கு நடந்த விபத்தைப் போல் இல்லாமல் பயணிகள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தெரிவித்தார்.

Aug 8, 2020, 14:53 PM IST

captain-deepak-vasanth-sathe-was-former-wing-commander-of-the-iaf

கோழிக்கோடு ஏர் இந்தியா விபத்தில் இறந்த பைலட் விமானப்படை கமாண்டர்..

கோழிக்கோட்டில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை ஓட்டிய பைலட் தீபக் வசந்த் சாத்தே விமானப் படையில் பல விருதுகளைப் பெற்றவர். அவரது மறைவு விமானப்படையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Aug 8, 2020, 14:43 PM IST

kozhikode-air-crash-actors-kamal-shahrukh-rahman-condolence

விமான விபத்தில் பலியானவர்களுக்கு கமல், ரஹ்மான் பிரபலங்கள் இரங்கல்..

துபாயிலிருந்து 190 பேர்களுடன் கேரளா மாநிலம் கோழிக்கோட்டுக்கு நேற்று இரவு வந்த விமானம் ரன்வேயில் தரையிறங்கும் போது பயங்கர விபத்தில் சிக்கியது. இதில் 2 பைலட் உள்ளிட்ட 18 பேர் பலியாகினர். 127 பேர் காயம் அடைந்தார்கள். இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

Aug 8, 2020, 13:40 PM IST

corona-positive-for-40-people-traveling-on-a-plane-the-next-shock-in-the-kozhikode-accident

விமானத்தில் பயணம் செய்த 40 பேருக்கு கொரோனாவா?!.. கோழிக்கோடு விபத்தில் அடுத்த அதிர்ச்சி

துபாயில் இருந்து நேற்று இரவு கேரளாவின் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் இறங்கிய ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் ஓடுதளத்தைத் தாண்டி சென்று சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தின் முன் பகுதி பாகங்கள் சுக்குநூறாக உடைந்தது.

Aug 8, 2020, 11:31 AM IST

people-crowded-in-heavy-rain-queue-to-donate-blood

பெரும் மழையிலும் குவிந்த மக்கள்.. ரத்தம் கொடுக்க வரிசை.. கேரளா நெகிழ்ச்சி

நேற்று இரவு 8 மணி அளவில் கேரளாவின் கோழிக்கோடு கரிபூர் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் ஓடுதளத்தில் இருந்து வழிமாறி சுவரில் மோதியது. கனமழையின் காரணமாக, விமானிகளுக்கு ஓடுதள பாதை சரியாகத் தெரியாததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Aug 8, 2020, 10:42 AM IST