Feb 13, 2021, 10:24 AM IST
பிரபல நடிகைகளாக வலம் வந்துக்கொண்டிருக்கும் தமன்னா. காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் போன்றவர்கள். கோலிவுட்டை ஓரம்கட்டி விட்டு பாலிவுட்டில் நடிக்கச் சென்று சரியான வாய்ப்பு இல்லாமல் மீண்டும் கோலிவுட், டோலிவுட்டில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். Read More
Feb 10, 2021, 10:31 AM IST
கடந்த 2011ம் ஆண்டு தனுஷ் ஜோடியாக மாப்பிள்ளை படத்தில் என்ட்ரி கொடுத்த ஹான்சிகா மோத்வானி அடுத்த ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல் படத்தில் நடித்தார். Read More
Jan 31, 2021, 12:07 PM IST
சமீபத்தில் இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்துக்கும் மோதல் ஏற்பட்டது. இது கோர்ட் வரை சென்று முடிவுக்கு வந்தது. Read More
Dec 28, 2020, 20:04 PM IST
தமிழ் சினிமாவில் கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் தன்னுடைய சினிமா பயணத்தை தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு எதிரான வில்லன் கதாபாத்திரங்களில் அசத்தி வந்த மன்சூர் அலிகான் தற்போது பிஸியான காமெடியனாக நடித்து வருகிறார். Read More
Dec 11, 2020, 14:11 PM IST
கொரோனா காலகட்டம் மக்களுக்கும் திரையுலகினருக்கும் சோகமான அனுபவங்ளை தந்திருக்கிறது. சில சமயம் அதிர்ச்சியான தகவல்ளை தந்து துக்கத்திலும் ஆழ்த்தி இருக்கிறது. Read More
Nov 13, 2020, 18:35 PM IST
நடன இயக்குனர் வாரிசுகள் திரையுலகில் சாதனை புரிந்து வருகின்றனர். டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் மகன் பிரபு தேவா நடனம் நடிப்பு இயக்கம் என்று கலக்கிக் கொண்டிருக்கிறார். Read More
Nov 1, 2020, 15:29 PM IST
கொரோனா ஊரடங்கு பலவித மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. பல அதிர்ச்சிகளையும் மக்களுக்கு தந்திருக்கிறது. Read More
Oct 14, 2020, 19:41 PM IST
பழம்பெரும் இசையமைப்பாளர் தட்சிணாமூர்த்திக்கு அவர் இறந்து 7 வருடங்களுக்கு பின்னர் கேரள அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான சிறப்பு ஜூரி விருது கிடைத்துள்ளது. Read More
Oct 12, 2020, 12:32 PM IST
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு தேசிய தலைவர் என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது. Read More
Oct 12, 2020, 12:10 PM IST
கன்னடத்தில் மறக்கமுடியாத பல படங்களுக்கு இசை அமைத்தவர் ராஜன் நாகேந்திரா. கடந்த 50 ஆண்டுகளாக 375 படங்களுக்கு இசை அமைத்துள்ளனர். சகோதரர்களான இவர்களில் நாகேந்திரா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நாககேந்திரா மரணம் அடைந்தார். பிறகு ராஜன் தனது மகனுடன் சேர்ந்து இசை அமைத்து வந்தார். Read More