உலகின் மிகப்பெரிய கோயில் அங்கோர்வாட் ஆலயம் மூடல் – என்ன காரணம்?

இங்கு உலகின் மிகப்பெரிய இந்து கோவிலான அங்கோர்வாட் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாட்டு பயணிகளும் ஏராளமானோர் வந்து வழிபாடுவார்கள். இது முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. Read More


தனுஷ் பட இயக்குனருக்கு கொரோனா தொற்று..

தனுஷ் நடிக்கும் இந்தி படம் அட்ரங்கிரே. இப்படத்தை ஆனந்த் எல் ராய் இயக்குகிறார். இவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருக்கிறார். நடிகர் தனுஷை பாலிவுட்டில் ராஞ்சனா படம் மூலம் அறிமுகப்படுத்தியவர் ஆனந்த் எல் ராய். Read More


58 வயதில் புதிய மொழியில் அறிமுகமாகும் கமல் நடிகை..

கறுப்பு வெள்ளை காலத்தில் நடிகைகள் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழியில் நடிப்பதென்பது பெரிய விஷயம். 80கள் வரை கூட பாலிவுட் நடிகைகள் தமிழில் நடிப்பதை ஆச்சரியமாகவே பார்த்தார்கள். அதன்பிறகு திரையுலகம் கையடக்க கருவியாக செல்போன் வரை வந்த நிலையில் ஹாலிவுட் நடிகைகள் கூட எளிதாகக் கோலிவுட்டில் நடிக்கும் நிலை வந்திருக்கிறது. Read More


பயணிகளுக்கு கொரோனா... ஏர் இந்தியாவுக்கு 5வது முறையாக தடைவிதித்த ஹாங்காங்

பயணிகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து 5வது முறையாக ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங் தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கொரோனா பரவலைத் தொடர்ந்து உலகம் முழுவதும் விமான சர்வீஸ்கள் இன்னும் பழைய நிலைமையை அடையவில்லை. Read More


பாங்காக்கில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரம்: ஒரு மாத காலம் நெருக்கடி நிலை அமல் .

தாய்லாந்து தலைநகரம் பாங்காக்கில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் அங்கு ஒரு மாத காலம் நெருக்கடி நிலை அமல் படுத்தப்படும் என்று அந்நாட்டு பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா அறிவித்துள்ளார். Read More



14 பயணிகளுக்கு கொரோனா ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங்கில் தடை

கொரோனா பரவலைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்திய சான்றிதழைக் கட்டாயமாக்கி உள்ளது. இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி டெல்லியில் இருந்து ஹாங்காங்கிற்கு ஏர் இந்தியா விமானம் சென்றது. அந்த விமானத்தில் பயணம் செய்த 14 பேருக்கு கொரோனா இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More


ஹாங்காங்கிற்கு அமெரிக்க சலுகைகள் ரத்து.. டிரம்ப் பேட்டி..

ஹாங்காங் நகருக்கு அளித்து வந்த வர்த்தகச் சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அமெரிக்காவுக்கே அதிக வர்த்தகம் திரும்பி வரும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், உள்நாட்டில் இருக்கும் போது தினமும் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டி அளிப்பார். Read More



பாங்காக், தாய்லாந்து, வியட்நாம்.. ராகுலை கிண்டலடித்த மோடி..

பாங்காக், தாய்லாந்து, வியட்நாம்... எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள்... என்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது, மறைமுகமாக ராகுல்காந்தியை கிண்டலடித்தார். Read More