Dec 11, 2020, 15:53 PM IST
திருட்டு பயலே, நான் அவன் இல்லை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஜீவன். இவர் கடைசியாகக் கடந்த 2015ம் ஆண்டு அதிபர் என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். தற்போது புதிய படம் மூலம் ரீ எட்ன்ரி ஆகிறார். Read More
Oct 10, 2020, 11:30 AM IST
உலகநாயகன் கமல்ஹாசன் பிக்பாஸ்4 நிகழ்ச்சியில் பிஸியாக இருக்கிறார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிப்பதுடன், தலைவன் இருக்கிறான், இந்தியன் 2 ஆகிய படங்களில் நடிக்கிறார். இதற்கிடையில் மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் வளர்ச்சியிலும் அக்கறை காட்டி வருகிறார். Read More
Sep 15, 2020, 17:26 PM IST
உலகநாயகன் கமல்ஹாசன் 2வது மகள் நடிகை அக்ஷரா ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, ட்ரெண்ட் லவுட் (Trend Loud ) நிறுவனத்தின் சார்பில் உருவாகும் முதல் திரைப்படத்தின் “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு” தலைப்பை வெளியிட்டார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. Read More
Sep 3, 2020, 17:05 PM IST
நானி, சுதீர் பாபு மற்றும் பல நட்சத்திரங்கள் அதிரடி நடத்தி உள்ள தெலுங்கு த்ரில்லர் திரைப்படமானவி படத்தின் டிரெய்லர் அமேசான் ப்ரைம் வீடியோவின் வெளியான தினத்திலிருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே உருவாக்கியுள்ளது. Read More
Sep 2, 2020, 19:31 PM IST
நான் ஈ வில்லன் கிச்சா சுதீப், கன்னட ஹீரோ கிச்சா சுதீப், கிச்சா நடித்த கோட்டிகோபா 3 டீஸர் ரிலீஸ், Read More
Aug 3, 2020, 12:07 PM IST
ட்டர் தனது முதல் மனையின் சம்மதம் இல்லாமல் வனிதாவை மணந்தார், இதுபற்றி நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, சூரியாதேவி, ரவீந்திரன் மற்றும் இயக்குனர் நாஞ்சில் விஜயன் ஆகியோர் விமர்சித்து கருத்துக்கள் தெரிவித்தனர். Read More
Oct 7, 2019, 18:36 PM IST
ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் புதிய படம் நான் சிரித்தால். இப்படத்தை ராணா இயக்குகிறார். சுந்தர்.சி தயாரிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை ரஜினிகாந்த் வெளியிட்டார். Read More
Apr 2, 2019, 00:02 AM IST
ஹலோ ருச்சி கார்னர் வியூவர்ஸ்.. சூப்பரான காலை நேர உணவு நாண் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்... Read More
Dec 3, 2018, 20:51 PM IST
விக்ரம் குமார் இயக்கும் படத்தில் வில்லனாக சித்தார்த் நடிக்கயிருக்கிறார். Read More