நான் ஈ பட வில்லன் ஜோடியாகும் மடோனா.. புதிய பட டீஸர் ரிலீஸ்..

நானி, சமந்தா ஜோடியாக நடிக்க எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய படம் நான் ஈ. இதில் வில்லனாக நடித்தவர் கிச்சா சுதீப். இவர் தற்போது கன்னடத்தில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார்.

சுதீப்புக்கு இன்று 47 வது பிறந்த தினம் அவரது டிவிட்டர் பக்கத்தை ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்து சொல்லியே நிரப்பிவிட்டனர், பிறந்த தினத்தை யொட்டி சுதீப் நடித்துள்ள கன்னட படமான கோட்டிகோபா 3படத்தின் டீஸர் இன்று வெளியிடப்பட்டது. இப்படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மடோனா செபாஸ் டின் கிளாமர் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இப்படத்தை சிவகார்த்தி டைரக்டு செய்திருக்கிறார். கோட்டி கோபா 3டீஸரை இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
கோட்டிகோபா3 டீஸர் ரிலீஸ் ஆகி இருப்பதால் சுதீப் நடித்து வரும் மற்றொரு படமான பேந்தம் பட டீஸர் ரிலீஸ் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்படுகிறது. இதனை இப்படத்தின் இயக்குனர் அனூப் பண்டாரி தெரிவித்திருக்கிறார்.
சுதீப் தமிழில் விஜய் நடித்த புலி படத்திலும். இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய முடிஞ்சா இவன பிடி படத்திலும் நடித்திருக்கிறார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds