அடுத்து கேரளாவுக்கு குறி பாஜக தலைவர் நட்டா இன்று கேரளா வருகை

சட்டமன்ற தேர்தலில் இந்த முறை கேரளாவில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக தேர்தல் வியூகங்களை வகுப்பதற்கு பாஜக தேசிய தலைவர் நட்டா, 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று கேரளா வருகிறார். Read More


தமிழ்நாட்டை குறிவைக்கும் பாஜக, காங்கிரஸ் கட்சிகள்.. ஜே.பி.நட்டா, ராகுல்காந்தி வருகை..

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டுமென்பதில், அதிமுக, திமுக கட்சிகளை போல் பாஜக, காங்கிரஸ் கட்சிகளும் கோதாவில் இறங்கி விட்டன. Read More


மம்தா, பாஜக போர் தீவிரமடைகிறது 3 ஐபிஎஸ் அதிகாரிகளை திரும்ப அழைக்கிறது மத்திய அரசு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக இடையேயான போர் முற்றுகிறது. பாஜக தலைவர் நட்டா கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசு திரும்ப அழைத்துள்ளது.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், மத்திய அரசுக்கும் இடையே நீண்ட காலமாகப் பிரச்சினை இருந்து வருகிறது. Read More


பாஜக தலைவர் மீது தாக்குதல் மேற்கு வங்க தலைமைச் செயலாளர், டிஜிபியை டெல்லியில் ஆஜராக உள்துறை உத்தரவு

கொல்கத்தாவில் பாஜக தேசிய தலைவர் நட்டா மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் பூதாகரமாகிறது. மேற்கு வங்க மாநிலத் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியை நேரில் ஆஜராகக் கூறி மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.கடந்த சில வருடங்களாகவே மேற்குவங்க மாநிலத்தின் மீது மத்திய அரசு ஒரு கண் வைத்துள்ளது. Read More


பாஜக தலைவர் வாகனம் மீது கொல்கத்தாவில் தாக்குதல் பழிக்குப் பழி வாங்குவோம் பாஜக தலைவர் எச்சரிக்கை

கொல்கத்தாவில் பாஜக தேசிய தலைவர் நட்டாவின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More


ராகுல்காந்தி இந்தியாவின் பிரதிநிதியா அல்லது பாகிஸ்தானின் பிரதிநிதியா ? ஜெ.பி. நட்டா கேள்வி

ராகுல்காந்தி இந்தியாவின் பிரதிநிதியா அல்லது பாகிஸ்தானின் பிரதிநிதியா ? என்று தெரியவில்லை அந்தக் அளவிற்கு அவரது பேச்சு இருக்கிறது என பா. ஜ. க. தலைவர் ஜெ.பி. நட்டா கேள்வி எழுப்பினார் Read More


குடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் அமல்.. ஜே.பி.நட்டா உறுதி..

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகிறது. விரைவில் சட்டம் அமலுக்கு வரும் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More


பீகாரில் நிதிஷ்குமாரே மீண்டும் முதல்வர்.. ஜே.பி.நட்டா அறிவிப்பு..

பீகார் மாநில தேர்தலில் நிதிஷ்குமாரே மீண்டும் பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.பீகார் மாநிலத்தில் வரும் அக்டோபர்-நவம்பரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு தற்போது முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கியஜனதா தளம்-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. Read More


நட்டாவுக்கு போட்டி போட்டு ஓ.பி.எஸ், ரவீந்திரநாத் வாழ்த்து

பா.ஜ.க. செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.பி.நட்டாவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி.யும் போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர் Read More


திமுக ஸ்டைலில் பா.ஜ.க; செயல்தலைவர் ஜே.பி. நட்டா

பா.ஜ.க.வின் செயல் தலைவராக ஜே.பி.நட்டா நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற இவர் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்.  Read More