கல்குவாரி குளத்தில் கன்னியாஸ்திரியின் உடல் மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார்

கேரள மாநிலம் கொச்சியில் கல்குவாரி குளத்தில் 44 வயதான கன்னியாஸ்திரியின் உடல் மிதந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இவரது சாவில் மர்மம் இருப்பதாக கன்னியாஸ்திரியின் உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள கீரித்தோடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ். Read More


கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கு பாதிரியார், கன்னியாஸ்திரிக்கு என்ன தண்டனை? இன்று தீர்ப்பு

கேரளாவில் கன்னியாஸ்திரி அபயா (21) கொல்லப்பட்ட வழக்கில் பாதிரியார் தாமஸ் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றம் நிரூபணமாகி உள்ளது என்று நேற்று திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றம் தெரிவித்தது. இவர்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்படுகிறது Read More


கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கு.. தண்டனை விவரம் நாளை தெரியும்...!

கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் பாதிரியார் தாமஸ் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் குற்றவாளிகள் என்று திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரங்கள் நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது Read More


கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கு 28 வருடங்களுக்குப் பின் இன்று தீர்ப்பு

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. 28 வருடங்களுக்கு முன் கோட்டயத்தில் நடந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய சிபிஐ 2 பாதிரியார், ஒரு கன்னியாஸ்திரி உட்பட 3 பேரைக் கைது செய்தது. Read More


கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கு 28 வருடங்களுக்கு பின் 22ம் தேதி தீர்ப்பு

கேரள கன்னியாஸ்திரி அபயா மர்மமான முறையில் கொல்லப்பட்ட வழக்கில் 28 வருடங்களுக்குப் பின்னர் வரும் 22ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கில் 2 பாதிரியார்கள் மற்றும் ஒரு கன்னியாஸ்திரி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது என்று குறிப்பிடத்தக்கது. Read More


கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு விசாரணையில் இருந்து விடுவிக்க கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி...!

கேரளாவில் கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் விசாரணையில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஜலந்தர் பிஷப் பிராங்கோ தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் கத்தோலிக்க சபை பிஷப்பாக இருப்பவர் பிராங்கோ. Read More


மேட்டர் படத்தை எடுத்தால் ஈசியா ஜெயிச்சிருக்கலாம்.. பிரபல இயக்குனர் வேதனை..

திதிர் பிலிம் ஹவுஸ், ஐகான் ஸ்டுடியோஸ், ட்ரீம்வேர்ல்ட் சினிமாஸ் வழங்க அஜ்மல் நடித்துள்ள படம் நுங்கம்பாக்கம் தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கிய கொலை வழக்கு சம்பந்தப்பட்ட இந்தப் படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் செல்வன். இப்படத்தின் போஸ்டர் வெளியீட்டில் இருந்து டீசர் மற்றும் டிரைலர் வெளியீட்டு வரை கடும் பிரச்சனைகளைச் சந்தித்தது. Read More


கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு.. பிஷப்பின் கோரிக்கை நிராகரிப்பு..!

தற்போது கொரோனா காலம் என்பதால் கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு விசாரணையை 2 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்ற ஜலந்தர் பிஷப்பின் கோரிக்கையைக் கேரள உயர்நீதிமன்றம் நீதிமன்றம் நிராகரித்தது. Read More


வெயிலுக்கு இதமான நுங்கு ஜூஸ் ரெசிபி

கோடைக்காலம் தொடங்கிவிட்டதால், உடலில் நீர்சத்து குறைந்து பலருக்கு சோர்வு ஏற்படும். அவர்களுக்கு புத்துணர்ச்சி தரும் வகையில் நுங்கு ஜூஸ் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Read More


ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பு வளையத்தில் இலங்கை!

அரசியல் நெருக்கடி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருந்தாலும், இலங்கையைத் தொடர்ந்தும் கண்காணித்துக் கொண்டிருப்பதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது. Read More