Aug 15, 2020, 14:49 PM IST
அதிமுகவில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பி.எஸ் அணி என்று பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதைச் சரி செய்வதற்காக மூத்த அமைச்சர்கள், முதல்வரிடமும், துணை முதல்வரிடமும் மாறிமாறி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். Read More
Nov 1, 2019, 13:09 PM IST
கடந்த ஆகஸ்டு மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு முறைப் பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா, அமீரகம் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று திரும்பினார். Read More
May 1, 2019, 22:06 PM IST
தங்க தமிழ்ச்செல்வனால் வருந்தும் ஓபிஎஸ் Read More
Feb 22, 2019, 13:35 PM IST
மதுரை வருகை தந்துள்ள பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவை அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் வரவேற்றார். Read More
Jan 23, 2019, 11:25 AM IST
முதல்வர் நாற்காலியில் மீண்டும் அமர்ந்துவிட வேண்டும் என்கிற துடிப்பில் சங்கரமடத்தின் உதவியை நாடியிருக்கிறாராம் ஓ. பன்னீர்செல்வம். Read More
Jan 22, 2019, 15:32 PM IST
மக்களுடைய வரிப்பணத்தில் கோட்டையை சாம்பி கும்பிடவோ அல்லது யாகம் நடத்தவோ எப்படி பயன்படுத்தலாம்? என துணை முதல்வர் ஓபிஎஸ்ஸை மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். Read More
Jul 26, 2018, 14:49 PM IST
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பா.ஜ.க சேவகர் போல் மாறியதால் தான் ஜெயலலிதா இறந்த பிறகு, முதலமைச்சராக இருந்த அவரை மாற்ற நேரிட்டது என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். Read More
Apr 6, 2018, 08:09 AM IST
தர்மயுத்தத்தால் கிடைத்த விளைச்சல் கண்ணை மறைத்துவிட்டதா? - துரைமுருகன் கேள்வி Read More
Mar 16, 2018, 14:34 PM IST
இன்ஸ்பெக்டர் பதவியில் இருந்து சப்-இன்ஸ்பெக்டர் ஆனார்: ஓ.பி.எஸ்.-ஐ கலாய்க்கும் டிடிவி தினகரன் Read More
Mar 13, 2018, 14:44 PM IST
ஓ.பி.எஸ். வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் சொத்து குவிப்பு - ஆதாரத்தோடு வெளியிட்ட ஆர்.எஸ்.பாரதி Read More