vishal-s-next-action-thriller-to-have-a-festive-ott-release

சூர்யாவை தொடர்ந்து மற்றொரு பிரபல நடிகர் படம் ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது?

சிறிய படங்கள் மட்டுமே ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி வந்த நிலையில் பிரபல ஹீரோக்கள் தங்களின் படங்களை மெல்ல மெல்ல தியேட்டர் திறப்பை எதிர்நோக்காமல் ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய முன் வருகின்றனர். சமீபத்தில் தான் சூர்யாவின் சூரரைப் போற்று படம் ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

Sep 17, 2020, 14:47 PM IST

case-filed-against-surya-surarai-pottru

2022வரை ரிலீஸ் செய்ய தடை கேட்டு சூரரைப் போற்று படத்துக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு,. ஹீரோ மீது அரசியல் தாக்குதல் என பரபரப்பு..

நடிகர் சூர்யா நடித்திருக்கும் படம் சூரரைப் போற்று. இதனைச் சுதா கொங்கரா இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடிக்கிறார். இப்படம் வரும் அக்டோபர் 30ம் தேதி ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி மொத்த பாடலும் வெளிவந்து விட்டது.

Sep 16, 2020, 14:23 PM IST

anushka-s-nishaptham-on-ott-release

மாதவன்- அனுஷ்கா படம் ஒடிடியில் வெளிபிட சத்தமில்லாமல் ஒப்பந்தம்..

அனுஷ்கா நடித்த நிசப்தம் ஒடிடி ரிலீஸ், மாதவன், அஞ்சலி,பிரபாஸ் ஜோடியாக பாகுபலி முதல் மற்றும் 2ம் பாகத்தில் நடித்த அனுஷ்கா

Sep 13, 2020, 16:31 PM IST

mammootty-s-little-fan-peeli-viral-video

மம்மூட்டியின் பெர்த்டேக்கு என்னை ஏன் கூப்பிடவில்லை? வைரலாகும் 3 வயது சிறுமி

மம்மூட்டி தன்னுடைய பிறந்தநாளுக்கு ஏன் என்னை அழைக்கவில்லை என்று கூறி 3 வயது சிறுமி அழுது புலம்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Sep 9, 2020, 16:23 PM IST

mammootty-birthday

மம்மூட்டிக்கு இன்று 69

மலையாள சினிமாவில் மெகா ஸ்டார் என அழைக்கப்படும் மம்மூட்டியின் இயற்பெயர் முகமது குட்டி பனப்பரம்பில் இஸ்மாயில். கடந்த 1979ல் பிரபல டைரக்டர் கே.எஸ். சேது மாதவன் இயக்கத்தில் வெளியான அனுபவங்கள் பாளிச்சகள் என்ற படத்தில் படகோட்டியாக மிகச்சிறிய வேடத்தில் அறிமுகமானார்.

Sep 7, 2020, 19:16 PM IST


how-to-make-bottleguard-kheer

சுரைக்காய் பொரியல் சரி..அது என்ன சுரைக்காய் பாயசம்??

நாம் எல்லாரும் சுரைக்காயில் பொரியல் உண்டு இருக்கோம் ஆனால் அது என்ன சுரைக்காய் பாயசம்??வாங்க எப்படி செய்ய வேண்டும் என்று ரெசிபிக்குள்ளே போகலாம்..

Sep 4, 2020, 19:01 PM IST

dharama-pirabu-film-release-in-three-languages-on-ott

பிரபல நகைச்சுவை நடிகரின் படம் மூன்று மொழிகளில் வெளியாகிறது.. ஹீரோக்களுக்கு போட்டியாக முந்தும் காமெடியன்கள்..

பெரும்பாலான பெரிய ஹீரோக்களின் படங்களில் நேரடியாக அல்லது மொழி மாற்றம் செய்யப்பட்டு தெலுங்கு, மலையாள மொழியில் வெளியிடப்படுகிறது. நகைச்சுவை நடிகர்கள் படப்பிடிப்புக்கு வந்தோமா, கல்லா கட்டினோமா என்று தான் கடந்த சில ஆண்டுகள் வரை இருந்து வந்தனர். வடிவேலு கூட பெரிய ரசிகர்கள் பட்டாளத்தைச் சேர்த்தார்.

Sep 4, 2020, 16:51 PM IST

film-distrubuter-federation-important-desicion

ஒடிடியில் ரிலீஸ் செய்தால் தயாரிப்பாளரிடமிருந்து பணம் திரும்ப வசூல்.... டி.ராஜேந்தர் கூட்டத்தில் முக்கிய முடிவு....

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டும் தியேட்டர்கள் திறக்க அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில் புதிய படங்கள் ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது. இது தொடர்பாக தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தற்போது திரைப்பட விநியோகஸ்தர்கள் முக்கிய முடிவு எடுத்துள்ளனர்.

Sep 3, 2020, 12:06 PM IST

stone-pelting-on-houses-in-kottayam

வீடுகள் மீது தொடர் கல்வீச்சு வீசியது யார்?

கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள ஒரு குமரகத்தில் நாலுபங்கு என்ற சிறிய கிராமம் உள்ளது. நேற்று காலை 10 மணியளவில் அங்குள்ள சில வீடுகள் மீது திடீரென கற்கள் வந்து விழுந்தன.

Sep 2, 2020, 20:18 PM IST

malayalam-actor-shanmugam-turn-into-lottery-seller

சினிமா படப்பிடிப்பு இல்லாததால் லாட்டரி விற்கும் நடிகர்

கொரோனா கொள்ளை நோயால் வாழ்க்கை இழந்தவர்கள் ஏராளம். கொரோனாவால் சினிமா துறையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மலையாள சினிமாவுக்கு மட்டும் ₹500 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு இல்லாததால் வறுமையில் வாடிய சண்முகம் என்ற குள்ள நடிகர் பிழைப்புக்காக லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு உள்ளார்.

Sep 2, 2020, 17:52 PM IST