Oct 13, 2019, 22:17 PM IST
அட்லி இயக்கத்தில் விஜய்யின் பிகில் பட டிரெய்லர் நேற்று மாலை வெளியானது. Read More
May 21, 2019, 08:59 AM IST
ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ஜிப்ஸி படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் நேற்று வெளியாகின. இந்நிலையில், தற்போது யூடியூப் டிரெண்டிங்கில் ஜிப்ஸி டிரைலர் முதலிடத்தை பிடித்துள்ளது. Read More
May 16, 2019, 19:36 PM IST
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே படம் வரும் மே 31ம் தேதி சோலோ ரிலீஸ் என்ற செய்திகள் வெளியாகின. ஆனால், தற்போது வெளியாகியுள்ள தேவி 2 பட டிரைலர் மூலம் தேவி 2 படமும் மே 31ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
May 4, 2019, 08:09 AM IST
அதர்வா, ஹன்சிகா நடிப்பில் வரும் மே 9ம் தேதி வெளியாகவுள்ள 100 படத்தின் ஆக்ஷன் தெறிக்கும் டிரைலர் ரிலீசாகியுள்ளது. போலீஸில் பல கனவுகளுடன் சேரும் அதர்வா, அவசர அழைப்பு எண்ணான டயல் 100 கால் செண்டர் பிரிவில் பணியில் அமர்த்தப்படுகிறார். Read More
Apr 29, 2019, 19:58 PM IST
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே படத்தின் ட்ரெய்லர் ரிலீசாகியுள்ளது. Read More
Apr 29, 2019, 11:31 AM IST
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 7.30 மணிக்கு வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் தற்போது ட்விட்டரில் அறிவித்துள்ளது. Read More
Apr 24, 2019, 18:32 PM IST
விஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிப்பில் மிரட்டலாக உருவாகி உள்ள கொலைகாரன் பட ட்ரெய்லரை தற்போது நடிகர் மாதவன் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார். Read More
Apr 8, 2019, 18:23 PM IST
ஃபகத் ஃபாசில் நடிப்பில் மலையாளத்தில் உருவாகிவரும் அதிரன் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. Read More
Apr 3, 2019, 17:33 PM IST
அலியா பட், மாதுரி தீக்ஷித் நடிப்பில் உருவாகிவரும் பிரம்மாண்ட பாலிவுட் திரைப்படமான கலங் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. Read More
Mar 20, 2019, 22:08 PM IST
நடிகர் பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமாகும் `லூசிஃபெர் ' படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. Read More