Mar 5, 2025, 13:41 PM IST
மாநகராட்சி பகுதியில் உள்ளூர் திட்ட குழுமத்தின் அனுமதியில்லாமல் 68 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டன. Read More
Apr 16, 2021, 07:07 AM IST
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி எப்போது? – ஜப்பான் அதிகாரி தகவல் Read More
Oct 4, 2020, 10:17 AM IST
கொச்சியில் இன்று காலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்படை கிளைடர் விமானம் நொறுங்கி விழுந்ததில் 2 கடற்படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். Read More
Dec 5, 2019, 13:24 PM IST
தஞ்சாவூரில் சசிகலாவுக்கு சொந்தமான வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள், நோட்டீஸ் ஒட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Aug 31, 2019, 13:58 PM IST
ஈரானில் ராக்கெட் ஏவுதளத்தில் வெடித்து சேதம் ஏற்பட்டது குறித்த துல்லியமான படத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Aug 29, 2019, 09:59 AM IST
கோவையில் லஸ்கர் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்ற தகவலின் பேரில், என்ஐஏ அதிகாரிகள் 5 இடங்களில் அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். Read More
Aug 28, 2019, 10:52 AM IST
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் இருந்து துணை ராணுவத்திற்கு 50 ஆயிரம் இளைஞர்களை தேர்வு செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வேறு துறைகளிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. Read More
Aug 23, 2019, 11:53 AM IST
காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர் உள்பட பல இடங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மொபைல் மற்றும் இணையதள சேவைகள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளது. Read More
Aug 22, 2019, 13:29 PM IST
ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து திமுக சார்பில் டெல்லியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் காங்கிரஸ் உள்ளிட்ட 14 கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்றனர். Read More
Aug 16, 2019, 22:58 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். Read More