இனி 40 நாட்களுக்கு கருத்துக் கணிப்புகளுக்கு 'நோ பெர்மிஷன்'

முதல் கட்ட தேர்தலுக்காள பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைய உள்ளதால் இன்று முதல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நாளான மே19-ந்தேதி மாலை வரை கருத்துக் கணிப்புகளை வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. Read More


எந்தெந்த தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு....லயோலா முன்னாள் மாணவர்கள் கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்

லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் எடுத்த கருத்துக் கணிப்பில் பல்வேறு சுவாரஸ்ய முடிவுகளும் வெளியாகியுள்ளன. Read More


தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அமோகம்... லயோலா முன்னாள் மாணவர்கள் கருத்துக்கணிப்பு

தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்று லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் எடுத்த கருத்துக்கணிப்பில் மக்களவைத் தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு 27 முதல் 33 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் திமுகவே அதிக இடங்களை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. Read More


'சுயேச்சைகள் தான்...ஆனால் தன்மானம் உள்ளவர்கள்’ –டிடிவி தினகரன் விளாசல்

‘ஆட்சி அதிகாரத்துக்காக யாரிடமும் மண்டியிட மாட்டோம்’ என்று டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையின் போது பேசினார். Read More


பரோட்டா கடையிலும், பியூட்டி பார்லரிலும் அராஜகம் செய்பவர்கள் திமுகவினர்- பிரேமலதாவின் ஆவேச பிரசாரம்

ஏப்ரல் 18-ந் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்காக தமிழத்தில் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அமைத்துப் போட்டியிடுகின்றன. தலைவர்கள் அனைவரும் தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். Read More


குக்கர் கிடைக்கும் என்ற இன்னமும் நம்பிக்கையில் உள்ள அமமுக - 10.30 மணிக்கு தீர்ப்பு

டிடிவி தினகரனின் குக்கர் சின்னம் வழக்கில் காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாக உள்ளது. குக்கர் சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்னமும் உள்ள அமமுகவினர் தீர்ப்பு வெளியான பின்னரே வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளனர். Read More


ஏப்ரல் 9-ந்தேதி மாலை வரை தான் தேர்தல் கருத்துக்கணிப்பு, மே19 வரை கூடாது - தமிழக தேர்தல் அதிகாரி

தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளை ஏப்ரல் 9-ந் தேதி மாலை முதல் மே மாதம் 19-ந் தேதி மாலை வரை வெளியிடக்கூடாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். Read More


மாநில வாரியாக பிரதமர் மோடியின் செல்வாக்கு எப்படி.. தமிழ்நாட்டில் கடைசி இடமாம் - கருத்துக் கணிப்பு

கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் செல்வாக்கு எப்படி? என்பது குறித்து மாநில வாரியாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் கடைசி இடம் கிடைத்துள்ளது Read More


மாநில முதல்வர்களின் செயல்பாடு எப்படி எடப்பாடி பழனிச்சாமி க்கு கடைசி இடமாம் - மக்கள் வாக்கெடுப்பில் ஷாக்

இந்தியாவில் உள்ள மாநில முதல்வர்களின் செயல்பாடுகள் குறித்த வாக்கெடுப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது.முதல் இடத்தை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தட்டிச் சென்றுள்ளார். Read More


மீண்டும் மோடி ஆட்சி: மக்கள் கருத்துக்கணிப்பு

இரண்டாவது முறையாக மோடி பிரதமரானால் தங்களது எதிர்காலம் சிறப்பாக என 65 சதவீத மக்களில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர் Read More