kerala-police-amendment-act-temporarily-stopped

சைபர் குற்றங்களுக்கு எதிரான அவசர சட்டம் கடும் எதிர்ப்பால் பின்வாங்கியது கேரள அரசு

சைபர் குற்றங்களுக்கு எதிராகக் கேரள அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அந்த சட்டம் தற்போதைக்கு அமல்படுத்தப்பட மாட்டாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

Nov 23, 2020, 15:52 PM IST

kerala-cm-pinarayi-vijayan-s-birthday-wishes-to-kamal-hasan

பிறந்தநாள் கொண்டாடும் கமல்ஹாசனுக்கு வாழ்த்து சொன்ன கேரள முதல்வர்

இன்று 66-வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் கமல்ஹாசனுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அற்புத கலைஞருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தன்னுடைய பேஸ்புக்கில் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

Nov 7, 2020, 17:11 PM IST

enforcement-notice-for-kerala-cm-s-additional-private-secretary

கேரள அரசுக்கு அடுத்த சிக்கல் முதல்வரின் மேலும் ஒரு செயலாளரிடமும் விசாரிக்க அமலாக்கத் துறை முடிவு

கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணி அரசுக்குச் சோதனை மேல் சோதனை வந்து கொண்டிருக்கிறது. முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் கைது செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், பினராயி விஜயனின் கூடுதல் தனி செயலாளரிடமும் விசாரணை நடத்த மத்திய அமலாக்கத் துறை தீர்மானித்துள்ளது.

Nov 5, 2020, 16:16 PM IST

kerala-bjp-leader-slams-pinarayi-vijayan

ஊழலில் லல்லு பிரசாத் யாதவை முந்திய பினராயி விஜயன்.. பாஜக கடும் தாக்கு.

ஊழலிலும், சொத்துக்களை குவிப்பதிலும் பீகார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவை கேரள முதல்வர் பினராயி விஜயன் முந்திவிட்டார் என்று கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

Nov 1, 2020, 18:23 PM IST

source-pricing-for-16-types-of-vegetables-new-scheme-introduced-by-govt-of-kerala

16 வகை காய்கறிகளுக்கு ஆதார விலை நிர்ணயம் : கேரள அரசின் புதிய திட்டம்

முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த திட்டம் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காமல் திண்டாடி வரும் சூழ்நிலையில் நாட்டிலேயே முதல் முறையாகக் காய்கறிகளுக்கு ஆதார விலை நிர்ணயித்து கேரளா கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

Oct 31, 2020, 12:57 PM IST


sabarimala-darshan-starts-from-oct-16-online-booking-starts-from-today-night

சபரிமலையில் 16ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதி... ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்...!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும்16ம் தேதி முதல் தரிசனத்திற்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று இரவு அல்லது நாளை காலை தொடங்கும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

Oct 10, 2020, 20:33 PM IST

covid-spread-144-imposed-in-kerala

கேரளாவில் எகிறும் கொரானா 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது..!

கேரளாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா தொற்று பரவுவது அதிகரித்து வருகிறது. தற்போது தமிழ்நாடு, கர்நாடகா ஆந்திரா உட்பட நோய் பரவலில் முன்னிலையில் இருந்த மாநிலங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் கேரளா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Oct 3, 2020, 12:04 PM IST

ima-demands-medical-emergency-in-kerala

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா.. சுகாதார எமர்ஜென்சியை அறிவிக்க ஐஎம்ஏ கோரிக்கை..!

கேரளாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதைத் தொடர்ந்து உடனடியாக சுகாதார அவசரநிலையை பிரகடனப்படுத்த வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் கேரள முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Sep 29, 2020, 18:50 PM IST

word-heath-organisation-reward-to-kerala-health-department

கேரள அரசுக்கு உலக சுகாதார மையம் விருது..!

வாழ்க்கை முறை நோய்களைக் கட்டுப்படுத்தியதற்காக உலக சுகாதார மையத்தின் சார்பில் 2020-ம் ஆண்டுக்கான விருதுக்குக் கேரள சுகாதாரத் துறை தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக உலக சுகாதார மையத்தின் இயக்குனர் ஜெனரல் அறிவித்து உள்ளார்.

Sep 26, 2020, 17:59 PM IST

spb-was-marked-by-that-eloquent-voice-says-kerala-cm

எஸ்பிபி நமக்குள் ஒருவர் கேரள முதல்வர் பினராயி விஜயன் புகழாரம்..!

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தை மலையாளிகள் தங்களுக்குள் ஒருவராகத் தான் கருதினர் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் மறைவு உலகம் முழுவதும் உள்ள அவரது இசை ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Sep 25, 2020, 17:39 PM IST