புதுச்சேரியில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.. கொரோனா பாதிப்பு குறையுமா??

தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரியிலும் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உயிரிழப்புகளும் படிபடியாக உயர்ந்து செல்கிறது. Read More


புதுச்சேரியில் சனி, ஞாயிறுகளில் முழு ஊரடங்கு.. தமிழிசை அதிரடி!

புதுச்சேரியில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் Read More


தேர்தலில் தனித்து போட்டி போடும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப்போட்டியிட வேண்டும் என என் ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் அதன் தலைவர் ரங்கசாமியை வலியுறுத்தி வருகின்றனர். Read More


புதுச்சேரி: தேர்தல் பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்

புதுச்சேரியில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள் எனப் புதுச்சேரி மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சுர்பிர்சிங்க் தெரிவித்தார்.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சுர்பிர்சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். Read More


தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அடுத்த வாரம் அறிவிக்கப்பட வாய்ப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 3ம் தேதி மத்திய தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இதன் பின்னர் உடனடியாக தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More


புதுச்சேரியில் அரசு விழா.. கோவையில் பிரசாரத்தை தொடங்கும் பிரதமர் மோடி..

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று(பிப்.25) காலை டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் சென்னைக்கு வருகிறார். Read More


புதுவை : ராஜினாமா செய்த இரு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சியிலிருந்து நீக்கம்

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், முன்னாள் எம்எல்ஏ, ஜான்குமார் ஆகியோர் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். Read More


புதுச்சேரி : ராஜினாமா செய்த திமுக எம்எல்ஏ கட்சியிலிருந்து நீக்கம்

புதுச்சேரியில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த வெங்கடேசன் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு இருக்கிறார். Read More


ஆட்சியை கவிழ்க்க 5 ஆண்டுகளாக நடந்த சதியை முறியடித்தோம்.. நாராயணசாமி பேச்சு..

புதுச்சேரி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளாக தமது ஆட்சியைக் கலைக்கச் சதி நடந்ததாகக் குற்றம்சாட்டினார்.புதுச்சேரியில் மொத்தம் 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. Read More


புதுச்சேரி: தகதகக்கும் அரசியல் சூழலில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் முதல்வர் ஆய்வு

ஒருபுறம் ஆட்சிக்கு ஆபத்து என்று புதுவை அரசியல் தகதகக்கும் சூழ்நிலையில் புதுவை பூமியில் பெய்த மழை அங்கு மக்களை பாடாய் படுத்தி இருக்கிறது. Read More