Oct 29, 2020, 21:22 PM IST
பாகிஸ்தான் அரசு உதவியுடன் நடந்தது என்று இந்திய அரசு தொடர்ந்து குற்றச்சாட்டு சுமத்தி வருகிறது. Read More
Aug 29, 2020, 13:03 PM IST
ஜம்மு காஷ்மீர், புல்வாமா என்கவுன்டர், 3 தீவிரவாதிகள் கொலை,காஷ்மீரில் தீவிரவாதிகளின் ஊடுருவல் தொடர்ந்து வருகிறது. நேற்று(ஆக.28) நள்ளிரவில் நடந்த என்கவுன்டரில் 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். Read More
Aug 27, 2020, 10:11 AM IST
கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மனித வெடிகுண்டாக மாறி ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதி தாக்குதல் நடத்திய அடில் அகமது தார் என்பவர் இந்த கோரச் சம்பவம் நடைபெறக் காரணமாக இருந்தார். Read More
Aug 26, 2020, 20:21 PM IST
மொத்தம் 13,800 பக்கங்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன Read More
Aug 25, 2020, 18:20 PM IST
கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மனித வெடிகுண்டாக மாறி ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதி தாக்குதல் நடத்திய அடில் அகமது தார் என்பவர் இந்த கோரச் சம்பவம் நடைபெறக் காரணமாக இருந்தார். ஒட்டுமொத்த இந்தியாவையும் இந்த சம்பவம் அதிர்ச்சியில் உறையவைத்தது. Read More
Apr 29, 2019, 19:11 PM IST
இந்தியாவில் புல்வாமா போன்று மீண்டும் ஒரு தாக்குதல் நடைபெறலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read More
Mar 23, 2019, 23:03 PM IST
ஐபிஎல் 2019 சீசனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியுடன் துவக்கியுள்ளது. Read More
Mar 23, 2019, 22:37 PM IST
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிதியுதவி செய்துள்ளது. Read More
Mar 23, 2019, 21:36 PM IST
சென்னைக்கு 71 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் Read More
Mar 23, 2019, 09:02 AM IST
12-வது ஐபிஎல் தொடர் டி20 கிரிக்கெட் போட்டிகள் சென்னையில் இன்று தொடங்குகின்றன. முதலாவது ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. Read More