Feb 13, 2021, 12:41 PM IST
ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில் படத்தில் நடித்தவர் கன்னட நடிகை ராகினி திவேதி. இவர் கடந்த ஆண்டு போதை மருந்து கடத்தல் விவகாரத்தில் பெங்களூரூ போதை மருந்து கடத்தல் தடுப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். Read More
Jan 21, 2021, 15:51 PM IST
பெங்களூரில் கடந்த சில மாதங்களுக்கு முன் போதை மருந்து கடத்தி விற்றதாகச் சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீஸார் துருவி துருவி விசாரணை நடத்தினர். இதில் கன்னட நடிகர், நடிகைகள் சிலருக்குத் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. Read More
Dec 25, 2020, 10:19 AM IST
பெங்களூருவில் கடந்த 2 மாதங்களுக்கு முன் போதைப் பொருள் கடத்தியதாக டிவி நடிகை அனிகா மற்றும் சிலை கைது செய்யப்பட்டனர். நைஜீரியா வாலிபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். அவர்கள் மீது போதை மருந்து குற்றப் பிரிவு தடுப்பு போலீசார் விசாரணை நடத்தியதில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்ஜனா கல்ராணி இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது. Read More
Oct 23, 2020, 12:53 PM IST
பெங்களூரூவில் 2 மாதத்துக்கு முன் டிவி நடிகை இருவரும் இன்னும் சிலரைப் போதை மருத்து தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதில் கன்னட திரையுலகினர் சிலருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி பெயரும் இந்த பட்டியலில் இடம்பெற்றது. Read More
Oct 17, 2020, 12:53 PM IST
பெங்களூரூவில் கடந்த 2 மாதங்களுக்கு முன் போதைப் பொருள் கடத்தியதாக டிவி நடிகை அனிகா செய்யப்பட்டார். அவர்களிடம் போதை மருந்து குற்றப் பிரிவு தடுப்பு போலீசார் விசாரணை நடத்தியதில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்ஜனா கல்ராணி இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது. Read More
Oct 1, 2020, 17:22 PM IST
ஒட்டு மொத்தமாக சினிமா துறைக்கே கெட்ட காலம்போல் இந்த ஆண்டு அமைந்திருக்கிறது. கொரோனா ஊரடங்கு ஒரு பக்கம் சினிமாவை முடக்கிப் போட்டிருக்கிறது. பல பிரபலங்கள் கொரோனா தொற்றுக்குள்ளானார்கள் எஸ்பி.பாலசுப்ரமணியம் போன்ற பிரபலங்கள் சிலர் உயிரிழந்தனர். இதுவொருபுறம் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியது. Read More
Sep 29, 2020, 17:34 PM IST
கடந்த சில வாரங்களுக்கு முன் பெங்களுரில் டிவி நடிகை அனிகா உள்ளிட்ட சிலர் போதைப் பொருள் கடத்தியதாகக் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டனர். Read More
Sep 22, 2020, 13:47 PM IST
பெங்களூருவில் கன்னட டிவி நடிகை அனிகா உள்ளிட்ட சிலர் போதை மருந்து கடத்தல் தொடர்பான வழக்கில் கைதாகினர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டு பெங்களுரு பார்ப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர் Read More
Sep 17, 2020, 13:22 PM IST
போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்ட பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி சிறையில் அழுது புலம்புவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More