Feb 22, 2021, 18:04 PM IST
இந்தியாவில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்காக உலக நாடுகள் வேதனைப்படுகின்றன. ஆனால் அந்த வேதனை பிரதமர் மோடிக்குத் தெரியவில்லை என்று வயநாட்டில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக டிராக்டர் பேரணி நடத்திய ராகுல் காந்தி பேசினார். Read More
Oct 2, 2020, 11:09 AM IST
ஹாத்ராஸ் பலாத்காரம், ராகுல்காந்தி கைது, பிரியங்கா காந்தி மீது வழக்கு, ராகுல் மீது வழக்கு. Read More
Oct 2, 2020, 11:01 AM IST
Sep 17, 2020, 09:14 AM IST
பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று 70வது பிறந்த நாள். இதையொட்டி, நேபாள பிரதமர் சர்மா ஒளி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமாக வாழ வாழ்த்தியுள்ளார். Read More
Jul 8, 2019, 10:09 AM IST
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை போதைப் பொருள் பயன்படுத்துபவர் என்று சொன்ன பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணிய சாமி மீது சட்டீஸ்கரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Apr 12, 2019, 16:01 PM IST
மோடியின் ஆட்சியில் ஏழைகள் பரம ஏழைகளாக மாறி கொண்டிருக்கிறார்கள் என மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார் Read More
Apr 12, 2019, 13:21 PM IST
'தமிழர்களை தமிழர்தான் ஆள வேண்டும். நாக்பூரில் இருந்து யாரும் ஆளக் கூடாது. ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர்' என்று கிருஷ்ணகிரியில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் ராகுல்காந்தி பேசினார். Read More
Jan 29, 2019, 17:16 PM IST
ரபேல் டேப் விவகாரம் குறித்து விமர்சித்த மறுநாளே கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை காங்கிரஸ் தலைவர் ராகுல் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். Read More
Jan 14, 2019, 10:04 AM IST
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் ராகுல் காந்தியை பிரதமராக ஏற்பதில் எந்தத் தயக்கமும் இல்லை என முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவருமான தேவ கவுடா தெரிவித்துள்ளார். Read More
Jan 11, 2019, 09:27 AM IST
சுற்றிச் சுழன்றடிக்கும் ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி ரொம்பவே பயம் வந்து விட்டது. Read More