தாம்பரம் - செங்கல்பட்டு 3 வது லைன் பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு ரயில் நிலையத்தில் உள்ள அறிவிப்பு பலகைகளில் ஆங்கிலம் மற்றும் தமிழில் மட்டுமே இருந்த நிலையில் தற்போது இந்தியும் சேர்க்கப்பட்டுள்ளது.
ரயில் டிக்கெட்டுகளை விற்கும் ரயில்வே இணையதளமான ஐஆர்சிடிசியில் இனி பஸ் டிக்கெட்டுகளையும் புக் செய்யலாம்.
பயணிகள் ரயில்களில் சிறிய ரக பார்சல்கள் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. தற்போதைய ரயில்வே விதிமுறைகளின்படி விரைவு ரயில்களில் பார்சல்கள் ஏற்றப்பட வேண்டும் என்றால் குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் ஐந்து நிமிட கால நிறுத்தம் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும்.
ரயில்வேயில் பயணிகள் இனி உதவிக்கு பலப்பல எண்களில் தொடர்பு கொள்ள வேண்டாம். 139 என்ற எண்ணில் அழைத்தால் அனைத்து உதவிகளும் பயணிகளுக்குக் கிடைக்கும். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு, பாதுகாப்பு, விபத்து, ரயில்கள் வந்து செல்லும் நேரம் உள்படப் பல விவரங்களுக்கு வெவ்வேறு தொலைப்பேசி எண்கள் கொடுக்கப்பட்டிருந்தன.
ரயில்வே துறையில் வேலைவாய்ப்புக்கான தேர்வு எழுத விண்ணப்பித்த தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கு கர்நாடக மாநிலம் பெங்களூரில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வரும் 4ஆம் தேதி முதல் மேலும் நான்கு சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
மதுரை-சென்னை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தும் முடிவை கைவிடுமாறு ரயில்வே அமைச்சருக்கு மதுரை எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
எந்தெந்த இடங்களுக்கு மட்டும் ரயில்களை இயக்கலாம் என்பது தொடர்பாக முடிவெடுத்து வருகிறார்கள்
நீலகிரியில் இயக்கப்பட்டு வரும் மலை ரயில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது இதுவரை 30 30 ரூபாயாக இருந்த பயண கட்டணம் இனி ஒரு நபருக்கு 3000 ரூபாய் எங்கிருந்து வைக்கப்பட்டுள்ளது.