தென் மாவட்ட ரயில் சேவைகளில் சிறிய மாற்றம்

Advertisement

தாம்பரம் - செங்கல்பட்டு 3 வது லைன் பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம்:

1. Train No. 02605/02606 பல்லவன் அதிவிரைவு வண்டி 14.03.2021 முதல் 21.03.2021 வரை செங்கல்பட்டு - எழும்பூர் இடையே ரத்து

2. Train No. 02635/02636 வைகை அதிவிரைவு வண்டி 14.03.2021 முதல் 21.03.2021 வரை செங்கல்பட்டு - எழும்பூர் இடையே ரத்து

3. T.No.02634 கன்னியாகுமரி அதிவிரைவு வண்டி 19.03.2021 அன்று செங்கல்பட்டு - எழும்பூர் இடையே ரத்து

4. T.No.02206 சேது அதிவிரைவு வண்டி 19.03.2021 அன்று செங்கல்பட்டு - எழும்பூர் இடையே ரத்து

5. T.No. 06128 குருவாயூர் விரைவு வண்டி 19.03.2021 அன்று செங்கல்பட்டு - எழும்பூர் இடையே ரத்து

6. T.No 06866 உழவன் விரைவு வண்டி 20.03.2021 அன்று செங்கல்பட்டு - எழும்பூர் இடையே ரத்து

7. T.No 02638 பாண்டியன் அதிவிரைவு வண்டி 20.03.2021 அன்று செங்கல்பட்டு - எழும்பூர் இடையே ரத்து

8. T.No 06180 மன்னை விரைவு வண்டி 20.03.2021 அன்று செங்கல்பட்டு - எழும்பூர் இடையே ரத்து

9. T.No.02693 முத்துநகர் அதிவிரைவு வண்டி 20.03.2021 அன்று எழும்பூர் - செங்கல்பட்டு இடையே ரத்து

10. T.No. 06723 அனந்தபுரி விரைவு வண்டி 20.03.2021 அன்று எழும்பூர் - செங்கல்பட்டு இடையே ரத்து

11. T.No. 02661 பொதிகைஅதிவிரைவு வண்டி 20.03.2021 - 21.03.2021அன்று எழும்பூர் - செங்கல்பட்டு இடையே ரத்து

12. T.No. 06795 சோழன் விரைவு வண்டி 21.03.2021 அன்று எழும்பூர் - செங்கல்பட்டு இடையே ரத்து

13. T.No. 06127 குருவாயூர் விரைவு வண்டி 21.03.2021 அன்று எழும்பூர் - விழுப்புரம் இடையே ரத்து

14. T.No. 06105 செந்தூர் விரைவு வண்டி 21.03.2021 அன்று எழும்பூர் - செங்கல்பட்டு இடையே ரத்து

15. T.No.06851 போட் மெயில் விரைவு வண்டி 21.03.2021 அன்று எழும்பூர் - செங்கல்பட்டு இடையே ரத்து

16. T.No.02632 நெல்லை அதிவிரைவு வண்டி 19.03.2021 - 20.03.2021 அன்று செங்கல்பட்டு - எழும்பூர் இடையே ரத்து

17. T.No.08496 புவனேசுவர் ராமேஸ்வரம் விரைவு வண்டி 19.03.2021 அன்று சென்னை எழும்பூர் செல்லாமல், பெரம்பூர் - அரக்கோணம் - காஞ்சிபுரம் - செங்கல்பட்டு வழியாக மாற்றுப் பாதையில் செல்லும்

18. T.No. 02694 முத்துநகர் அதிவிரைவு வண்டி 20.03.2021 அன்று தாம்பரம் செல்லாமல் செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - திருத்தணி வழியாக சென்னை செல்லும்

19. T.No. 06724 அனந்தபுரி விரைவு வண்டி 20.03.2021 அன்று தாம்பரம் செல்லாமல் செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - திருத்தணி வழியாக சென்னை செல்லும்

20. T.No.06106 செந்தூர் விரைவு வண்டி 20.03.2021 அன்று தாம்பரம் செல்லாமல் செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - திருத்தணி வழியாக சென்னை செல்லும்

21. T.No.06115/16 சென்னை புதுச்சேரி ரயில் 20.03.2021 - 21.03.2021 இரு நாட்களும் முழுமையாக ரத்து.!

Advertisement
மேலும் செய்திகள்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!

READ MORE ABOUT :

/body>