Apr 10, 2021, 21:07 PM IST
கட்டுப்பாடுகளில் சிலவற்றை திருத்தி மீண்டும் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. Read More
Feb 20, 2021, 09:59 AM IST
வங்கி லாக்கர்களை கையாள்வதற்கு புதிய விதிமுறைகளை 6 மாதத்திற்குள் வகுக்க வேண்டுமென்று ரிசர்வ் வங்கிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. வங்கிகளில் வாடிக்கையாளர்கள் தங்களின் நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு லாக்கர்கள் வாடகைக்கு விடப்படுகின்றன Read More
Feb 10, 2021, 14:21 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. அவை கடந்த அக்டோபர் முதல் முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. Read More
Jan 5, 2021, 09:40 AM IST
பாலிவுட் நடிகர் சல்மான்கான் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவார். ரசிகர்களிடம் முரட்டுத் தனமாக நடந்துகொள்வது சில சமயம் அவரது பாதுகாவலர்கள் ரசிகர்களை தாக்குவது போன்ற சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள் இது பரபரப்பை ஏற்படுத்தும். Read More
Jan 2, 2021, 19:49 PM IST
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒருநாள் மற்றும் இருபது ஓவர் தொடர்களை முடித்த கையோடு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணியும் தலா ஒரு வெற்றியைப் பெற்று சமநிலையை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. Read More
Dec 24, 2020, 15:33 PM IST
மத்திய அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி, சென்னையில் குப்பைக் கொட்டுவதற்குக் கட்டணம் வசூலிப்பதை மாநகராட்சி காலவரையின்றி ஒத்தி வைத்துள்ளது.சென்னை மாநகராட்சியில் பல இடங்களில் குப்பைகளை முறையாக அள்ளுவதே இல்லை. Read More
Oct 28, 2020, 09:55 AM IST
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அம்மாநிலத்தில் அக்டோபர் 28ம் தேதி, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் மூன்று கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. Read More
Oct 23, 2020, 09:18 AM IST
பண்டிகை காலத்தில் வெங்காயம் விலை கிலோ ரூ.100ஐ எட்டி விட்டதால், இறக்குமதி கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.இந்தியாவில் தற்போது வெங்காயத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டில் திடீரென சில சமயங்களில் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்படும். Read More
Sep 5, 2020, 09:24 AM IST
பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500, முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் இது வரை 4 லட்சத்து 51 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 3.92 லட்சம் பேர் வரை குணம் அடைந்துள்ளனர் Read More
Nov 14, 2019, 09:26 AM IST
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்(ஆர்.டி.ஐ.) கீழ் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும் என்று சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. Read More