கமல்ஹாசன் நடிக்க ஷங்கர் இயக்கும் படம் இந்தியன்2, லைகா புரடக்ஷன் தயாரிக்கிறது, இப்படத்தின் தொடக்கத்திலிருந்தே தயாரிப்பு நிறுவனத்துக்கும் இயக்குனர் ஷங்கருக்கும் பட்ஜெட் விஷயத்தில் பிரச்சனை இருந்து வந்தது, சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் பட்ஜெட்டை குறைத்தால் தான் ஷூட்டிங் தொடர முடியும் என்று பட நிறுவனம் நிபந்தனை விதித்தது.
தென்னிந்தியத் திரையுலகின் சிறந்த இசை அமைப்பாளர்களில் ஒருவராக விளங்குபவர் யுவன் சங்கர் ராஜா. தமிழகத்தில் அவருக்கு, வெறித்தனமான பெரும் ரசிகர் கூட்டம் இருப்பது அனைவரும் அறிந்ததே.
கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடிக்க ஷங்கர் இயக்கத்தில் 1996ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் இந்தியன். சுமார் 25 வருடத்திற்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் அதாவது இந்தியன் 2 படம் உருவாக்க முடிவானது, ஷங்கர் இயக்க கமல்ஹாசன் நடிக்கிறார்.
சமீபகாலமாக பிரபல இயக்குனர்கள் மணிரத்னம், ராஜமவுலி, பிரசாந்த் நீல், ஓம் ராவுத் போன்றவர்கள் ஒரே சமயத்தில் பல மொழியை சேர்ந்த மல்டி ஸ்டார்கள் நடிக்கும் படங்களை இயக்கி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களைத் தவறாகப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று ராஜ்ய சபாவில் தெரிவித்தார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த படம் எந்திரன். ஐஸ்வர்யாராய் கதாநாயகியாக நடித்தார். இப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்நிலையில் எந்திரன் கதை தான் எழுதிய கதையா பார்த்து காப்பி அடித்து எடுக்கப்பட்டிருக்கிறது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் 2010-ம் ஆண்டு சிவில் வழக்கு தொடர்ந்தார்.
இயக்குனர் ஷங்கர் படமென்றால் கண்முன் நிற்பது அவரது பிரமாண்டம் தான். ஜீன்ஸ், இந்தியன், அந்நியன், சிவாஜி, எந்திரன், 2.0 என அவரது எல்லா படங்களும் பேசப்பட்டதற்கு காரணம் அப்படத்தில் இடம் பெற்ற பிரமாண்ட சண்டைக் காட்சிகள், பாடல் காட்சிகள் எனலாம். அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படம் இயக்கிறார்.
நடிகர் விஷ்ணு விஷால் பெயரை பயன்படுத்தி கடந்த ஒரு மாதத்துக்கு முன் இணையதளத்தில், புதிய படத்தில் நடிக்க பெண்கள் தேவை என்று விளம்பரப்படுத்தப்பட்டது.
தென்னிந்தியாவில் பிரமாண்ட படங்களை இயக்கும் இயக்குனர் என்றால் ஷங்கர், ராஜ மவுலி என இருவரைக் கூறலாம். காதலன் படம் தொடங்கி முதல்வன், ஜீன்ஸ், இந்தியன், சிவாஜி, அந்தியன், எந்திரன், 2.0, எனத் தான் இயக்கிய எல்லா படங்களையும் பிரமாண்ட செலவில் ஹாலிவுட் படங்களுக்கு இணையாகத் தமிழ்ப் படங்களை இயக்கியவர் ஷங்கர்.
நடிகர் ராகவா லாரன்ஸ் முனி, காஞ்சனா என திகில் படங்களை இயக்கியும் நடித்து அசத்தினார். இவர் இயக்கிய காஞ்சனா படம் இந்தியில் லக்ஷ்மி பாம் என்ற பெயரில் இந்தியில் ரிமேக் ஆனது.அப்படத்தையும் லாரன்ஸே இயக்கினார். ஒடிடியில் இப்படம் லஷ்மி என்ற பெயர் மாற்றத்துடன் வெளியானது.