siddharth-coming-back-after-8-years-gap

8 வருடத்துக்கு பிறகு நடிக்க வரும் ஹீரோ.. இடைவெளிவிட்டு நடிக்கும் ஹீரோயின்கள்..

கடந்த 2003ம் ஆண்டு ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் சித்தார்த். அதன் பிறகு ஆயுத எழுத்து படத்தில் நடித்தார். அத்துடன் தெலுங்கு, இந்தி என வேற்று மொழிப் படங்களில் நடிக்கச் சென்று மீண்டும் 2011ம் ஆண்டுதான் தமிழில் நூற்றெண்பது படத்தில் நடிக்க வந்தார். பின்னர் தமிழ். தெலுங்கு என்று மாறி நடித்து வந்தார்

Oct 31, 2020, 10:16 AM IST

siddharth-catherine-tresa-starrer-aruvam

சித்தார்த் சீரியஸானவரா.. கேத்ரின் தெரசா கணிப்பு என்ன.. அருவம் பட விழாவில் ருசிகரம்

டிரெய்டன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கும் படம் “அருவம்”. சித்தார்த் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடிக்கிறார். புதுமுக இயக்குநர் சாய்சேகர் இயக்குகிறார். கமர்ஷியல் ஹாரர் டிராமாவாக உருவாகும் இப்படத்துக்கு எஸ் எஸ் தமன் இசையமைக்கிறார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவின் கே எல் எடிட்டிங் செய்துள்ளார்.

Oct 4, 2019, 18:36 PM IST

sivappu-manjal-pachai-movie-review

பிச்சைக்காரனை பீட் செய்ததா சிவப்பு மஞ்சள் பச்சை?

சசி இயக்கத்தில் கடைசியாக வெளியான பிச்சைக்காரன் திரைப்படம், அவரது கேரியரில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்நிலையில், இன்று அவரது இயக்கத்தில் வெளியாகியுள்ள சிவப்பு மஞ்சள் பச்சை படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போமா!

Sep 7, 2019, 08:48 AM IST

VG-Siddharthas-suicide-and-perils-of-entrepreneurship

சித்தார்த்தா தற்கொலை; தொழில் துறையில் சர்ச்சை; வருமான வரி நடவடிக்கை சரியா?

கபே காபிடே நிறுவனர் சித்தார்த்தா தற்கொலை, தொழிலதிபர்கள் இடையே பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியிருக்கிறது.

Jul 31, 2019, 13:33 PM IST

CCD-owner-SM-Krishnas-son-in-law-Siddharthas-body-found-in-nethravathi-river

காபி டே அதிபர் சித்தார்த்தா தற்கொலை உறுதியானது; நேத்ரா வதி ஆற்றில் சடலம் கண்டெடுப்பு

காபி டே நிறுவனங்களின் உரிமையாளரும் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனுமான சித்தார்த்தா, ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது உறுதியாகியுள்ளது. 36 மணி நேர தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் மங்களூரு நேத்ராவதி ஆற்றில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

Jul 31, 2019, 09:35 AM IST


Siddharthas-last-letter-to-Cafe-Coffee-Day-family

நிறைய போராடி விட்டேன்; சித்தார்த்தா எழுதி வைத்த உருக்கமான கடிதம்

மங்களூருவில் திடீரென மாயமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்தா எழுதி வைத்துள்ள உருக்கமான கடிதம் சிக்கியிருக்கிறது. கடன் தொல்லைகளை சமாளிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், வருமான வரித் துறை அதிகாரி கொடுமைப்படுத்தியதையும் எழுதியிருக்கிறார்.

Jul 30, 2019, 11:34 AM IST

CCD-owner-SM-Krishnas-son-in-law-Siddhartha-goes-missing-near-Mangaluru-river

எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் மங்களூருவில் திடீரென மாயம்; காபிடே நிறுவனத்தை துவங்கியவர்

கபே காபிடே நிறுவனத்தை தொடங்கி நடத்தி வரும் தொழிலதிபர் வி.ஜி.சித்தார்த்தா, மங்களூருவில் இன்று காலை மாயமானார். அவர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் ஆவார். இதையடுத்து, முதலமைச்சர் எடியூரப்பா நேரில் சென்று கிருஷ்ணாவிடம் விசாரித்தார்.

Jul 30, 2019, 09:55 AM IST

sidharth-slams-modi-tv-show

வில்லனாக குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளார்’..! –சித்தார்த் மறைமுக கிண்டல்

மோடியை அக் ஷய் குமார் பேட்டி எடுத்ததை மறைமுகமாக சாடியுள்ளார் நடிகர் சித்தார்த்.

Apr 25, 2019, 00:00 AM IST

Our-armed-forces-do-not-count-casualties-says-Actor-Siddharth

`அரசியல்வாதிகள்தான் இதைச் செய்கின்றனர்' - புல்வாமா தாக்குதல் குறித்து சித்தார்த் மீண்டும் டுவீட்

புல்வாமா தாக்குதல் தொடர்பாக மோடியை நடிகர் சித்தார்த் கடுமையாக விமர்சித்திருந்தார்.

Mar 5, 2019, 22:19 PM IST