Feb 23, 2021, 18:19 PM IST
கொரோனா காலகட்டத்தில் புலம்பெயர்ந்து வேலை தேடி வந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தபோது அவர்கள் அனைவரையும் பஸ்களிலும் ரயில் மற்றும் விமானத்தில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். சுமார் 7 லட்சம் பேர்களை அவர் இதுபோல் மீட்டிருக்கிறார். Read More
Feb 2, 2021, 16:14 PM IST
கொரோனா ஊரடங்கின்போது அரசு அலுவலகங்கள் போக்கு வரத்து உள்ளிட்ட எல்லா சேவைகளும் நிறுத்தப்பட்டன. இதனால் வெளியூரிலிருந்து வந்து வேலை செய்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் நடுவீதியில் தவித்தனர். என்ன செய்வதென்று தெரியாமல் நின்ற அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினார் நடிகர் சோனு சூட் Read More
Feb 1, 2021, 14:09 PM IST
கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கல்வி, பொழுதுபோக்கு உள்ளிட்டவைகளுடன் வர்த்தக நிறுவனங்களும் அலுவலகங்களும் மூடப்பட்டன. Read More
Jan 29, 2021, 21:03 PM IST
அங்கிருந்து தமிழ்நாடு மதுரையை அடைந்து இறுதியாக ராம் சேதுவில் முடிவு செய்கிறேன் என்றார். Read More
Jan 22, 2021, 10:16 AM IST
மும்பையில் நடிகர் சோனு சூட் கட்டிடம் பிரஹன்மும்பை மாநகராட்சியால் இடிக்கப்படுவதை எதிர்கொள்கிறது என்பது தெரிந்ததே. அனுமதியின்றி மும்பை புறநகர் ஜுஹுவில் உள்ள சோனு சூட் தனது குடியிருப்பு கட்டிடத்தில் சில மாற்றங்களைச் செய்தார். Read More
Jan 17, 2021, 09:44 AM IST
பிரபு தேவா நடித்த தேவி படத்தில் நடித்தவர் சோனு சூட். அருந்ததி, ஒஸ்தி என பல படங்களில் நடித்ததுடன் இந்தியில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். Read More
Jan 9, 2021, 19:36 PM IST
திரையில் வில்லனாகவும், நிஜ வாழ்வில் ஹீரோவாகவும் வலம்வரும் சோனு சூட், தற்போது நான் ஒன்றும் ஏற்படவில்லை என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பல திரைப்படங்களில் நடித்துப் பிரபலமானவர் சோனு சூட். Read More
Jan 7, 2021, 10:35 AM IST
விஜய், அஜீத் படங்களில் நடிக்கும்போதும் தங்களுக்காக பணியாற்றிப் படக்குழுவினர்களை மகிழ்விக்கப் பரிசுகள் அளிப்பதுண்டு. விஜய் தனது படக் குழுவினருக்குத் தங்க நாணயம் அளித்திருக்கிறார். நடிகர் அஜீத் படக் குழுவினருக்கு தன் கையால் பிரியாணி சமைத்தளிப்பார். Read More
Jan 1, 2021, 19:11 PM IST
பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்க அந்த காலத்தில் பெரியவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பார்கள். இல்லாவிட்டால் தலைவர்களிடம் கொடுத்து பெயர் வைக்க கேட்பார்கள். Read More
Dec 27, 2020, 14:38 PM IST
சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் ரோட்டு கடைகள் பிரபலம். குறிப்பாக சில ரோட்டு கடைகளுக்கு காரில் செல்லபவர்கள் கூட காரை ஓரம் கட்டிவிட்டு வந்து சாப்பிட்டு செல்வதுண்டு. Read More