the-launch-of-pslv-c47-carrying-cartosat-3-scheduled-to-november-27-at-0928-hrs

பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் நவ.27ல் விண்ணில் ஏவப்படும்.. இஸ்ரோ தகவல்

கார்ட்டோசாட் செயற்கைகோளை சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் வரும் 25ம் தேதிக்கு பதிலாக வரும் 27ம் தேதி காலை 9.28 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Nov 21, 2019, 13:44 PM IST

Chandrayaan2-successfully-launched-from-Sriharihota

'விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது சந்திரயான்-2'- இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆரவாரம்

நிலவின் தென் பகுதியை ஆராய்வதற்காக உலக நாடுகளில் முதல் நாடாக இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட சந்திராயன்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

Jul 22, 2019, 15:34 PM IST

Chandrayaan2-launch-on-July-22-says-ISRO-days-after-first-attempt-was-called-off-due-to-technical-snag

சந்திரயான்-2 விண்கலம் 22ல் விண்ணில் ஏவப்படும்; இஸ்ரோ அறிவிப்பு

சந்திரயான்-2 விண்கலம் வரும் 22ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

Jul 18, 2019, 11:50 AM IST

Chandrayaan-2-launching-stopped-last-minute-due-to-technical-fault

சந்திரயான்-2 விண்கலத்தில் திடீர் கோளாறு ; மீண்டும் விண்ணில் பாய்வது எப்போது?

இன்று அதிகாலை விண்ணில் ஏவப்படுவதாக இருந்த சந்திரயான்-2 விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் விண்ணில் ஏவப்படவில்லை. கோளாறு சரி செய்யப்பட்ட பின் வேறொரு நாளில் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

Jul 15, 2019, 13:28 PM IST

Chandrayaan-2-launched-Sriharikota-July-15--Sunday-2-51am-count-down-starts-today

சந்திரயான்-2 விண்கலம் நாளை விண்ணில் பாயும்; கவுன்டவுன் தொடங்கியது

நாளை அதிகாலை விண்ணில் ஏவப்படும் சந்திரயான்-2 விண்கலத்திற்கான ஜிஎஸ்எல்வி ராக்கெட் கவுன்ட் டவுன் இன்று காலை தொடங்கியது.

Jul 14, 2019, 10:36 AM IST