Sep 21, 2019, 20:16 PM IST
ஆஸ்கர் 2020க்கான இந்திய தேர்வு படங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், சில தமிழ் படங்களும் இடம்பெற்றுள்ளன. Read More
Apr 25, 2019, 17:05 PM IST
சூப்பர் டீலக்ஸ் படம் பாலிவுட்டுக்கு செல்கிறது. இது ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. Read More
Apr 9, 2019, 15:21 PM IST
விஜய்சேதுபதி நடிப்பில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தின் வசூல் நிலவரம் கிடைத்துள்ளது. Read More
Apr 3, 2019, 14:49 PM IST
நடிப்பில் வித்தியாசமான பரிசோதனைகளை செய்வதில் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர் விஜய்சேதுபதி. இவர் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் கேரக்டரும் அப்படியான ஒன்று தான். Read More
Apr 3, 2019, 12:39 PM IST
சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் வெளியானதில் இருந்து நடிகர் விஜய் சேதுபதியை கண்டித்து திருநங்கைகள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். Read More
Mar 30, 2019, 11:17 AM IST
‘உன் சரி வேற எவனுக்கோ தப்பா இருக்கலாம். உன் தப்பு வேற எவனுக்கோ சரியா இருக்கலாம். மொத்தத்துல இங்க சரி, தப்புனு எதுவுமே இல்லை. நடுவுல வந்த நாம தான் எதேதோ உலறிட்டு இருக்கோம்...’ இதைத்தான் நான் லீனியராக சொல்லுகிறது சூப்பர் டீலக்ஸ். ‘ஆரண்யகாண்டம்’ என்ற ஆகச்சிறந்த படைப்பை தந்த இயக்குநர் தியாகராஜா குமாரராஜா, எட்டு வருடம் கழித்து இயக்கியிருக்கும் இரண்டாவது திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். Read More
Mar 15, 2019, 21:04 PM IST
விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை பாலிவுட் இயக்குநரான அனுராக் கஷ்யப் பாராட்டியுள்ளார். Read More
Mar 11, 2019, 22:23 PM IST
‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சிக்காக நடிகை ரம்யா கிருஷ்ணன் 37 டேக் வாங்கியுள்ளதாக அவரே ஒரு பிரபல ஊடகத்துக்கு அளித்தப் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். Read More
Feb 22, 2019, 18:41 PM IST
விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்கும் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் டிரெய்லர் Read More
Oct 8, 2018, 20:34 PM IST
தியாகராஜா குமாராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. Read More