தேசிய விருதுலயே ஏமாத்திட்டாங்க ஆஸ்கருக்கு பரிந்துரைப்பாங்களா தமிழ் படங்களை?

ஆஸ்கர் 2020க்கான இந்திய தேர்வு படங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், சில தமிழ் படங்களும் இடம்பெற்றுள்ளன. Read More


சூப்பர் டீலக்ஸ் இந்தி ரீமேக்! - விஜய் சேதுபதியின் ஷில்பா கேரக்டரில் யார்

சூப்பர் டீலக்ஸ் படம் பாலிவுட்டுக்கு செல்கிறது. இது ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. Read More


சூப்பர் டீலக்ஸ் வசூல் நிலவரம்.. தயாரிப்பாளர் எவ்வளவு சம்பாதித்திருக்கிறார் தெரியுமா

விஜய்சேதுபதி நடிப்பில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தின் வசூல் நிலவரம் கிடைத்துள்ளது. Read More


அடுத்த இன்னிங்ஸ் தெலுங்கில்… மெகா ஹிட் இயக்குநர் படத்தில் வில்லன் அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதி

நடிப்பில் வித்தியாசமான பரிசோதனைகளை செய்வதில் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர் விஜய்சேதுபதி. இவர் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் கேரக்டரும் அப்படியான ஒன்று தான். Read More


விஜய் சேதுபதி அண்ணா கஷ்டப்படுத்திட்டாரு - மனமுடைந்த திருநங்கைகள்

சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் வெளியானதில் இருந்து நடிகர் விஜய் சேதுபதியை கண்டித்து திருநங்கைகள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். Read More


செம்ம படம்.. ஆனா ஒரு இடத்தில் எதார்த்த மீறல் … சர்ச்சை வசனம் -  சூப்பர் டீலக்ஸ் விமர்சனம்

‘உன் சரி வேற எவனுக்கோ தப்பா இருக்கலாம். உன் தப்பு வேற எவனுக்கோ சரியா இருக்கலாம். மொத்தத்துல இங்க சரி, தப்புனு எதுவுமே இல்லை. நடுவுல வந்த நாம தான் எதேதோ உலறிட்டு இருக்கோம்...’ இதைத்தான் நான் லீனியராக சொல்லுகிறது சூப்பர் டீலக்ஸ். ‘ஆரண்யகாண்டம்’ என்ற ஆகச்சிறந்த படைப்பை தந்த இயக்குநர் தியாகராஜா குமாரராஜா, எட்டு வருடம் கழித்து இயக்கியிருக்கும் இரண்டாவது திரைப்படம் சூப்பர் டீலக்ஸ்.  Read More


இப்படி ஒரு படமா! - ‘சூப்பர் டீலக்ஸ்’ பார்த்து மெய் சிலிர்த்த அனுராக் கஷ்யப்

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை பாலிவுட் இயக்குநரான அனுராக் கஷ்யப் பாராட்டியுள்ளார். Read More


ஒரு காட்சிக்கு 37 டேக் ஆச்சு! – சூப்பர் டீல்க்ஸ் பற்றி ரம்யா கிருஷ்ணன்

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சிக்காக  நடிகை ரம்யா கிருஷ்ணன்  37  டேக்  வாங்கியுள்ளதாக அவரே ஒரு பிரபல ஊடகத்துக்கு அளித்தப் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். Read More


`பாம்பாவது.... பள்ளமாவாது.... புலியாவது... - ஹிட் அடிக்கும் விஜய் சேதுபதியின் `சூப்பர் டீலக்ஸ்’ டிரெய்லர்!

விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்கும் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் டிரெய்லர் Read More


விஜய்சேதுபதியை ஓவரா சைட் அடிக்காதீங்க!

தியாகராஜா குமாராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. Read More