கடந்த 2020ம் ஆண்டு தொடங்கிய கொரோனாவின் ஆட்டம் இன்னும் ஓய்ந்த பாடில்லை கொரோனா தொற்றுக்கு பல நடிகர், நடிகைகள் உள்ளாகினர்.
நடிகர் சிம்பு நடித்துள்ள படம் ஈஸ்வரன். இப்படத்தை சுசீந்திரன் இயக்கி உள்ளார். பொங்கல் தினமான 14ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க 2020-22ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் சென்னையில் நடந்தது. தலைவர் பதவிக்கு என்.முரளி இராமநாராயணன், டி.ராஜேந்தர். பி.எல். தேனப்பன் தலைமையில் 3 அணிகள் போட்டியின. இதில் என்.முரளி ராமநாராயணன் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
கொரோனா காலகட்டத்தில் தமிழ் திரையுலகம் 8 மாதமாக முடங்கியது. படப்பிடிப்புகள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட சினிமா பணிகள் எதுவும் நடக்கவில்லை. ஊரடங்கு தளர்வில் சினிமா படப்பிடிப்புக்குக் கட்டுப்பாடுடன் அனுமதி வழங்கப்பட்டது.
தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் எல்லா மொழிகளிலும் திரைப்பட சங்க அமைப்புகள் வலுப்பெற்றவையாக உள்ளன.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை பிலிம்சேம்பர் வளாகத்தில் உள்ளது. முக்தா சீனிவாசன். கே.ஆர்.ஜி, ராமநாராயணன் போன்றவர்கள் தலைவராகப் பொறுப்பு வகித்துள்ளனர். கடைசியாக நடிகர் விஷால் இச்சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.
கொரோனா ஊரடங்கால் கடந்த 7 மாதமாக சினிமா தியேட்டர்கள் திறக்கப்படாமல் மூடிக்கிடந்தது. தியேட்டர்களை திறக்க அனுமதிக்கு மாறு திரை அரங்கு உரிமையாளர்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தோ்தல் அதிகாரி நீதியரசர் எம்.ஜெயச்சந்திரன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலை நடத்துக்கிறார். அதற்கான அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டார்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-22ம் ஆண்டு என இரண்டு வருடத்துக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் வரும் நவம்பர் 22ம் தேதி சென்னையில் நடக்கிறது. வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியும் சில நாட்கள் யாரும் மனுத் தாக்கல் செய்யாமலிருந்த நிலையில் தற்போது போட்டி சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு வரும் நவம்பர் 22ம் தேதி புதிய நிர்வாகிகளுக்கான போட்டி நடக்கிறது. 2020-22ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.