டி20 போட்டி: வெற்றியுடன் ஆரம்பித்த இங்கிலாந்து

டெஸ்ட் போட்டிகளில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்க்கும் வண்ணமாய் டி20 தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. Read More


இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டி இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. Read More


2021-22 மத்திய பட்ஜெட்... தமிழகத்திற்கு என்னென்ன திட்டங்கள்?!

சென்னை உள்பட 5 முக்கிய மீன்பிடித்துறைமுகங்கள் விரிவுப்படுத்தப்படும். Read More


முஷ்டாக் அலி டிராபி டி20 டெல்லியை தோற்கடித்த கேரளாவுக்கு ஹாட்ரிக் வெற்றி

முஷ்டாக் அலி டிராபிக்கான டி 20 கிரிக்கெட் போட்டியில் கேரளா, டெல்லி அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன்மூலம் கேரளா தொடர்ந்து 3வது வெற்றியை பெற்றுள்ளது. முஷ்டாக் அலி டிராபிக்கான டி20 போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. Read More


முஷ்டாக் அலி டிராபி டி20 மும்பையை வீழ்த்தியது கேரளா முகமது அசாருதீன் அதிரடி சதம்

முஷ்டாக் அலி டிராபிக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் பலம் வாய்ந்த மும்பையை கேரளா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. கேரள அணியில் முகமது அசாருதீன் 37 பந்தில் சதம் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். அவர் 137 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். Read More


7 வருடங்களுக்கு பின் களமிறங்கிய ஸ்ரீசாந்த் 1 விக்கெட்டை கைப்பற்றினார்

ஐபிஎல் சூதாட்டப் புகாரில் சிக்கி விளையாட தடை விதிக்கப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், 7 வருடங்களுக்குப் பின் நேற்று முதன் முதலாக முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 போட்டியில் களமிறங்கினார். அவர் 1 விக்கெட்டை கைப்பற்றிய இந்தப் போட்டியில் புதுச்சேரியை கேரளா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. Read More


இன்று 2வது டி20 போட்டி: ஸ்டார்க், ஜடேஜா இல்லை

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, இன்று இரண்டாவது டி20 போட்டியில் ஆட உள்ளது. Read More


டி20 உலகக் கோப்பை போட்டியிலும் நடராஜனை சேர்க்க வேண்டும் முன்னாள் வீரர் கருத்து

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 அணியில் இடம் பெற்றுள்ள நடராஜனை அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை அணியிலும் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரரும், ஐபிஎல் ஐதராபாத் அணியின் ஆலோசகருமான விவிஎஸ் லட்சுமண் கூறி உள்ளார். Read More


ஒரு லட்சம் கிராமங்களுக்கு ஆப்டிகல் பைபர் திட்டம்..

ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு இணையதள சேவை கிடைப்பதற்கு ஆப்டிகல் பைபர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More


சென்னை-பெங்களூர் வர்த்தக வழித்தடம்.. மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை - பெங்களூரு இடையே வர்த்தக வழித்தடம் அமைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். Read More