nithya-menan-in-gamanam-movie

இளையாராஜா இசையில் நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ...!

விஜய்யுடன் மெர்சல் படத்தில் நடித் தவர் நித்யா மேனன். இவர் தற்போது தமிழில் கமனம் என்ற படத்தில் நடிக்கி றார். சுஜனா ராவ் இயக்குகிறார்.

Sep 18, 2020, 12:48 PM IST

spb-is-stable-and-active-charan-new-message

எஸ்பி.பாலசுப்ரமணியம் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்து உணவு சாப்பிடுகிறார்..

திரைப்பட பாடகர் எஸ்பி.பாலசுப்ர மணியம் கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டார்.

Sep 14, 2020, 19:42 PM IST

actress-andrea-traped-in-the-dark-forest

உலகில் அதிக மழை கொட்டும் சிரபுஞ்சி காட்டில் சிக்கிக்கொண்ட பிரபல நடிகை.. சுற்றிவளைத்த நர வேட்டைநாய்களால் திகில்..!

உலகில் அதிக மழை பெய்யும் இட மான மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சி யில் முதன் முதலில் முழுக்க முழுக்க ஒரு தமிழ்ப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

Sep 14, 2020, 19:35 PM IST

bharathiraja-supports-actor-surya-stand-in-neet-exam

சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், பேசவும் மாட்டார் இயக்குனர் பாரதிராஜா ஆதரவு...!

நீட் தேர்வு நேற்று நடந்தது. ஆனால் நீட் தேர்வுக்கு அஞ்சி 1 மாணவி 2 மாணவர் கள் தற்கொலை செய்து கொண்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. நீட் தேர்வு 3 பேரின் உயிரை பலி வாங்கியது குறித்த நடிகர் சூர்யா தனது கருத்தை கடுமையாக வெளிப்படுத்தி இருந்தார்.

Sep 14, 2020, 19:29 PM IST

vijay-was-originally-cast-in-the-first-film-but-how-did-arjun-come-to-be-the-secret-revealed-by-the-director

முதல்வன் படத்தில் முதலில் விஜய்தான் நடிப்பதாக இருந்தது, ஆனால் அர்ஜூன் எப்படி வந்தார்- இயக்குனர் வெளியிட்ட சீக்ரெட்..!

சினிமாவும் அரசியலும் பிரிக்க முடியா தளவுக்கு ஒன்றிப்போய் இருக்கிறது. பல ஹீரோக்கள் படங்களில் அரசியல் பேசுகின்றனர். சில ஹீரோக்கள் அரசியல் கதைக்களங்களில் நடிக்கிறார்கள்.

Sep 14, 2020, 17:43 PM IST


actor-lawrence-request-rajini-to-reconsider-his-cm-post-contest-decision

இப்போது இல்லையென்றால் இனி எப்போதும் இல்லை - அரசியலுக்கு வா தலைவா பிரபல தொண்டர் அழைப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அறிவித்ததுடன் தனது மன்றங்களை ஒன்றி ணைத்து ரஜினி மக்கள் இயக்கமாக மாற்றி இருக்கிறார். பாபா முத்திரையை தனது சின்னமாகவும் காட்டினார்.

Sep 14, 2020, 12:07 PM IST

celebrity-actress-keerthi-suresh-plans-to-go-to-european-countries-after-corona

கொரோனா முடிந்ததும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல பிரபல நடிகை திட்டம்..

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பரவியது. பல லட்சம் பேர் கொரோனா வைரஸுக்கு பலியாகி உள்ளனர். கோடிக்கணக்கானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படிருக்கின்றனர். இந்தியாவில் கடந்த 5 மாதமாக கொரோனா ஊரடங்கு இருந்தபோதும் தொற்று பரவலாக இருந்த வண்ணம் இருக்கிறது.

Sep 14, 2020, 11:56 AM IST

students-should-face-neet-exam-boldly-director-ameer

நாளை நடக்கும் நீட் தேர்வை தைரியமாக எதிர்கொண்டு ஜெயிக்க வேண்டியது அவசியம்..மாணவர்களுக்கு இயக்குனர் அமீர் தந்த ஊக்கம்..

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நம் மீது வலிய திணிக்கப்பட்டுள்ளது. நாளை நீட் தேர்வு நடக்க இருக்கிறது.

Sep 12, 2020, 18:10 PM IST

actress-passes-away-meera-midhun-shock-message-in-her-twitter-page

நான் இறந்துவிட்டேன் - சர்ச்சை நடிகை ட்வீட்

கமல்ஹாசனின் பிக்பாஸ் ஷோவில் கலந்து கொண்டவர் நடிகை மீரா மிதுன். போதை ஏறி புத்தி மாறி. தானா சேர்ந்த கூட்டம் படங்களிலும் நடித்தார். பிரபலங்களை பற்றி அடிக்கடி சர்ச்சை கருத்துக்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

Sep 12, 2020, 17:41 PM IST

actor-nakul-wife-water-birth-baby-treatment-became-controversy

நடிகர் நகுல் மனைவிக்கு தண்ணீர் டப்பில் பிரசவம் படங்கள் வெளியானதால் பரபரப்பு.. குழந்தை பிறந்து ஒரு மாதத்துக்கு பிறகு சர்ச்சை..

பாய்ஸ், காதலில் விழுந்தேன், மாசிலா மணி உள்ளிட்ட பல படங்களில் நடித்தி ருப்பவர் நகுல். இவரது மனைவி ஸ்ருதி 6 வருடத்துக்கும் மேலான காதலுக்கு பிறகு இருவரும் 2016ம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்துக் கொண்டனர் 4 வருடம் கழித்து அதாவது 2020 ஆகஸ்ட் மாதம்தான் இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

Sep 10, 2020, 12:30 PM IST