``ஊழல் சாம்ராஜ்யமாக கோவில்கள்.. கிருஷ்ணசாமி காட்டம்!

முறையாக வருமானம் வரப்பெற்றால், மாநிலத்தின் ஆண்டு பட்ஜெட்டை எவ்வித வரியுமின்றி போட முடியும். Read More


உலகின் மிகப்பெரிய கோயில் அங்கோர்வாட் ஆலயம் மூடல் – என்ன காரணம்?

இங்கு உலகின் மிகப்பெரிய இந்து கோவிலான அங்கோர்வாட் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாட்டு பயணிகளும் ஏராளமானோர் வந்து வழிபாடுவார்கள். இது முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. Read More


ஏப்ரல் 14 முதல் திருப்பதி கோயிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளிலும் பக்தர்களுக்கு அனுமதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஏப்ரல் 14 முதல் அனைத்து ஆர்ஜித சேவைகளில் பக்தர்களுக்கு அனுமதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்தார். Read More


கேரளாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் வழக்குகளை வாபஸ் பெற முடிவு

கேரளாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மற்றும் சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிப்பதற்கு எதிராக நடந்த போராட்டங்கள் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More


திருப்பதி கோவிலுக்கு ரூ 2 கோடி மதிப்புள்ள தங்க சங்கு, சக்கரம் தேனி பக்தர் காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தேனியை சேர்ந்த பக்தர் ஒருவர் ரூ 2 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட சங்கு, சக்கரத்தை காணிக்கையாக நாளை வழங்குகிறார். Read More


பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வேண்டி பழனியில் 108 பேர் மொட்டை

எடப்பாடி பழனிச்சாமியே மீண்டும் முதல்வராக வேண்டி அதிமுகவினர் 108 பேர் பழனி முருகன் கோவிலில் மொட்டையடித்து நேர்த்தி செலுத்தினர். Read More


வள்ளிமலை ஸ்ரீ முருகபெருமான் கோவிலின் பிரம்மோற்சவ திருவிழா ஏற்பாடு

காட்பாடி அருகே உள்ள வள்ளிமலை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ தேர் திருவிழா பயங்கர கோலாகலத்துடன் தொடங்கியது. Read More


இராமேஸ்வரம் கோயிலில் காஞ்சி விஜயேந்திரருக்கு அனுமதி மறுப்பு

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் காஞ்சி விஜயேந்திரருக்கு கருவறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. Read More


சொந்த ஊரில் ராமர் கோயில் கட்ட முன்னாள் முதல்வர் திட்டம்!

ஸ்ரீ ராம் மந்திரி நிதி சமர்பனா அபியான் பிரச்சாரத்தின் கீழ் நாடு முழுவதும் நிதி சேகரித்து வருகின்றனர். Read More


திருப்பதி கோவில் சிறப்பு தரிசன டோக்கன் இன்று ஆன்லைன் மூலம் வெளியீடு

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இதுகுறித்து குறிப்பிட்டுள்ளதாவது: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் மாதத்துக்கான ரூ.300 தரிசன டிக்கெட் இன்று காலை 9 மணியளவில் www.tirupathibalaji.ap.gov.in என்ற திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. Read More