tirunelveli-sessions-court-adjourned-nellai-kannan-bail-plea-to-jan-9

நெல்லை கண்ணனின் ஜாமீன் மனு விசாரணை ஜன.9ம் தேதி தள்ளிவைப்பு

பிரதமருக்கு எதிராக அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணன், ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 9ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை மேலப்பாளையத்தில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ. சார்பில் கடந்த வாரம் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆன்மீகச் சொற்பொழிவாளர் மற்றும் பட்டிமன்ற நடுவரான நெல்லை கண்ணன் கலந்து கொண்டார்

Jan 7, 2020, 12:11 PM IST

Tirunelveli-old-couple-who-fought-against-robbers-gets-TN-CMs-special-award-in-independence-day-celebrations

கொள்ளையரை விரட்டியடித்த வீர தம்பதிக்கு அதீத துணிச்சல் விருது; சுதந்திர தின விழாவில் முதல்வர் வழங்கினார்

அரிவாளுடன் வந்த முகமூடி கொள்ளையர்களை, வயதான காலத்திலும் துணிச்சலாக விரட்டியடித்த நெல்லை கடையத்தைச் சேர்ந்த வீர தம்பதிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருது வழங்கி கவுரவித்தார்.

Aug 15, 2019, 13:01 PM IST

73rd-independence-day-TN-CM-edappadi-Palani-Samy-hoist-national-flag-at-St-George-fort

73-வது சுதந்திர தின விழா ; கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

நாட்டின் 73-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியேற்றினார்.

Aug 15, 2019, 12:09 PM IST

Independence-day-Tirunelveli-collector-to-honour-old-couple-who-fought-against-robbers

கொள்ளையருடன் துணிச்சல் காட்டிய நெல்லை வீர தம்பதி.. நாளை சுதந்திர நாளில் அரசு கவுரவம்

அரிவாளுடன் வந்த முகமூடி கொள்ளையரை செருப்பு, சேர் கொண்டு அடித்து விரட்டிய ,வீர தம்பதிக்கு, நாளை நெல்லையில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது அரசு சார்பில் பாராட்டு தெரிவித்து கவுரவிக்கப்பட உள்ளனர்.

Aug 14, 2019, 09:44 AM IST

Old-couple-fights-with-thieves-using-slippers-and-plastic-chairs-in-Tirunelveli-cctv-footage-going-viral-on-social-media

அரிவாளுடன் வந்த கொள்ளையரை செருப்பு .. சேர்.. கட்டைகளால் விரட்டியடித்த வீரத் தம்பதி .. குவியும் பாராட்டுகள்

நெல்லை அருகே ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த பண்ணை வீட்டிற்குள் இரவு நேரத்தில் அரிவாள்களுடன் புகுந்த கொள்ளையர்களை வயதான தம்பதியினர், செருப்பு.. சேர்.. கட்டை.. என கையில் கிடைத்த பொருட்களை கொண்டே தைரியமாக அடித்து விரட்டிய காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீர, தீரத்துடன் போராடிய அந்தத் தம்பதிக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Aug 13, 2019, 11:58 AM IST

DMK-state-wing-lady-leader-denies-connection-in-Nellai-ex-mayor-uma-Maheswari-murder-case

நெல்லை மேயர் உமா மகேஸ்வரி கொலையில் தொடர்பா? - திமுக மாநில பெண் நிர்வாகி மறுப்பு

நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவருடைய கணவர் மற்றும் பணிப் பெண் ஆகிய 3 பேர் படுகொலையில் தமக்கு எந்த தொடர்பும் இல்லை என திமுகவின் ஆதி திராவிட நலக் குழு மாநில துணைச் செயலாளரான சீனியம்மாள் தெரிவித்துள்ளார்.

Jul 26, 2019, 15:13 PM IST

Tirunelveli-Dmk-ex-mayor-una-Maheswari-and-her-husband-murdered

நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி படுகொலை ; கணவர், பணிப்பெண்ணையும் வெட்டிச் சாய்த்த மர்ம கும்பல்

நெல்லை மாநகராட்சியின் முதல் மேயர் என்ற பெருமைக்குரிய முன்னாள் மேயர் உமாமகேஸ்வரியையும், அவருடைய கணவர் மற்றும் வீட்டு வேலைக்காரப் பெண் ஆகிய 3 பேரையும் கொடூரமாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Jul 23, 2019, 21:57 PM IST

dead-body-floated-in-chennai-river

சென்னை அடையாற்றில் மிதந்த ஆண் சடலம்- கொலையா? தற்கொலையா?

சென்னை அடையாற்றில் மிதந்த ஆண் சடலத்தை கைப்பற்றிய போலீசார் அது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Apr 29, 2019, 08:46 AM IST

Tindivanam-lady-police-inspector-suicide

காதல் கணவர் திட்டியதால் விரக்தியில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தற்கொலை

திண்டிவனத்தில் காதல் கணவர் திட்டியதால் விரக்தியில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Apr 22, 2019, 10:38 AM IST

contest-between-admk-Dmk-south-districts

தென் மாவட்டங்களில் ஒரே ஒரு தொகுதியில் திமுக-அதிமுக நேரடி மோதல் - சரிசமமாக மல்லுக்கட்டும் அமமுக

தென் மாவட்டங்களில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே திமுகவும் அதிமுகவும் நேரடியாக மோதுகின்றன. அம முகவும் சரிசமமாக மல்லுக்கட்டுவதால் வெற்றி வாய்ப்பு யாருக்கு சாதகம் என்ற விவாதம் எழுந்துள்ளது.

Mar 25, 2019, 19:59 PM IST