Dec 18, 2020, 11:21 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்கான இலவச தரிசனத்திற்காகத் திருப்பதி சுற்றுப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனத் தேவஸ்தானம் அறிவிப்பு.தரிசன டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் அனுமதிக்கப்படுவார்கள். Read More
Aug 23, 2019, 13:29 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோயிலைப் போன்று சென்னையில் ஒரு பெரிய பெருமாள் கோயிலை கட்டுவதற்கு திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இது குறித்து தமிழக முதல்வரிடம் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேசுவார் என்று தேவஸ்தான போர்டு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி கூறியுள்ளார். Read More
Jun 26, 2019, 09:49 AM IST
திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜூலை 17 ஆம் தேதி காலை அதிகாலை 1.31 மணி முதல் 4.29 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படவுள்ளதாகவும், இதையொட்டி 16ஆம் தேதி இரவு 7மணி முதல் 17 ஆம் தேதி காலை 5 மணி வரை கோவில் நடை அடைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. Read More
Jun 18, 2019, 15:20 PM IST
திருப்பதி புறநகர் காவல் மாவட்ட எல்லையில் மிகவும் முக்கிய இடங்களாக திருப்பதி , திருமலை, ஸ்ரீகாளகஸ்தி உள்ளிட்ட முக்கிய இடங்கள் உள்ளது. இதில் நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வெளிமாநிலங்களில் இருந்து வந்து செல்கின்றனர் Read More
Apr 18, 2019, 07:42 AM IST
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய 1,381 கிலோ தங்கம் தங்களுக்கு சொந்தமானது என திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது. Read More
Oct 18, 2018, 13:57 PM IST
சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது. Read More
Oct 13, 2018, 10:53 AM IST
திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி, மலையப்ப சுவாமி கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். Read More
Sep 17, 2018, 15:37 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 5ம் நாளான இன்று காலை ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை அணிந்து மோகினி அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா வந்தார். Read More
Sep 14, 2018, 13:28 PM IST
திருமலை கோயிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி, மலையப்ப சுவாமி சிறிய சேஷ வாகனத்தில் வீதி உலா வந்தார். Read More
Aug 14, 2018, 18:21 PM IST
கும்பாபிஷேகத்தையொட்டி, பக்தர்கள் வருகை குறைந்ததால் திருப்பதி ஏழுமலையான் கோயில் வெறிச்சோடி காணப்படுகிறது.  Read More