மத்திய அரசின் மிரட்டலுக்கு பணிந்தது 97 சதவீதம் டுவிட்டர் கணக்குகள் ரத்து

கடைசியில் மத்திய அரசின் மிரட்டலுக்கு டுவிட்டர் நிறுவனம் பணிந்தது. மத்திய அரசு கேட்டுக் கொண்டதில் 97 சதவீதம் டுவிட்டர் கணக்குகள் ரத்து செய்யப்பட்டன. மத்திய அரசைக் கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்குச் சர்வதேச அளவில் ஆதரவு குவிந்து வருகிறது. Read More


டெல்லி வன்முறை 200 பேர் கைது 550 டுவிட்டர் கணக்குகள் முடக்கம்

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கலவரத்தைத் தூண்டியதாக 550 டிவிட்டர் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டன. Read More


டிரம்பின் ட்விட்டர், ஃபேஸ்புக் கணக்குகள் தற்காலிக முடக்கம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் குறித்து அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைப் பதிவிட்டு வருவதால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் கணக்குகளை ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். Read More


ஹேக் செய்யப்பட்ட நடிகை டிவிட்டர் கணக்கு மீட்பு..

நடிகர், நடிகைகள் சமூக வலைத் தளங்களில் ஆக்டிவாக இருக்கின்றனர். தங்களது பர்சனல் விஷயம் முதல் பணி நிமித்தம் வரை எல்லாவற்றையும் இதில் பகிர்கின்றனர். பல நடிகைகள் இனையதள் பக்கங்களை தங்களது கவர்ச்சி படங்களை வெளியிட்டுப் பட வாய்ப்புகள் பெறவும், சில நடிகைகள் பொதுவான விஷயங்களை பகிர்ந்து தங்களது சமூக உணர்வையும் வெளிப்படுத்துகின்றனர். Read More


இப்படியும் விளம்பரமா?!.. பிரதமர் மோடியின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்ட பின்னணி

நரேந்திர மோடி மொபைல் பயன்பாட்டிற்கான அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் Read More


த்ரிஷாவின் ட்விட்டர் அக்கவுண்ட் முடக்கம்

நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் அக்கவுண்ட் இன்று காலை முடக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். Read More


மோடிக்கு 60%.. ராகுல் காந்திக்கு 69%..

Twitter accounts of Prime Minister Narendra Modi and Rahul Gandhi have maximium fake followers. Read More