சின்னத்திரை மூலம் தமிழ் மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்தவர் வி.ஜே சித்ரா. சினிமா துறையில் சாதிக்க நினைக்கும் பல பெண்களுக்கு எடுத்துக் காட்டாக விளங்கிய அவரின் மரணம் பலபேருக்கு வருத்தம் அளித்து .
விஜே சித்ரா திடீரென்று நட்சத்திர ஹோட்டலில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இவரது கடைசி தருணத்தில் அவரது கணவரும் கூட இருந்ததால் அவரை சந்தேகப்பட்டு போலீஸ் விசாரணை நடத்தியது.
தொகுப்பாளினியாக தமிழ் மக்களுக்கு அறிமுகமாகிய சித்ரா தனது சொந்த உழைப்பில் முன்னேறி பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக அனைவரின் உள்ளங்களை தனது பக்கம் இழுத்துக்கொண்வர்.
சின்னத்திரையில் ஒரு ராணியாக வாழ்ந்து கொண்டிருந்தவர் தான் விஜே சித்ரா. தனது சொந்த முயற்ச்சியால் தன்னைத்தானே மெழுகுதிட்டிக் கொண்டு யாரும் தொடக்கூட முடியாத உயரத்திற்கு வளர்ந்தவர்.
ஒரு சிறிய விஜேவாக தொடங்கி முல்லை என்ற அடையாளத்துடன் பல உள்ளங்களில் வாழ்பவர் தான் சித்ரா. இவர் மிகவும் கஷ்ட்டப்பட்டு தனது சொந்த முயற்சியில் முன்னுக்கு வந்தவர்.
விஜய் தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாக ஓடி கொண்டிருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ். இது முழுக்க முழுக்க கூட்டு குடும்பத்தை பற்றி சொல்லும் கதையென்பதால் மக்ககளுக்கு மிகவும் பிடித்துவிட்டது.
முல்லையாக தமிழ் மக்களின் மனதில் வாழ்ந்த சித்ரா கடந்த 9 ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் மூன்று வருடமாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது.
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் மூன்று வருடமாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது.
ஒரு சிறிய விஜேவாக தனது ஊடக வாழ்க்கையை தொடங்கி தற்போது முல்லை என்ற பெயரை யாரிடம் கேட்டாலும் தெரியாது என்று சொல்லவே முடியாத அளவிற்கு தன்னை வளர்த்து கொண்டவர் தான் சித்ரா.