சியான் விக்ரம் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இரண்டு படங்களுமே இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. கடந்த மாதம் கோப்ரா படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துக் கொண்டிருந்தபோது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பிலிருந்து அழைப்பு வந்தது.
கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் படப் பிடிப்பைத் தொடங்க மணி ரத்னம் திட்டமிட்ட நிலையில் ஐஸ்வர்யாராய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவருக்காக படப்பிடிப்பு தொடங்காமல் காத்திருந்தார்.
சியான் விக்ரம் படுபிஸியாக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இப்படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் நடிக்கிறார் விக்ரம். இந்த வலுவான கூட்டணி படத்திற்கான எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளது. சமீபத்திய தகவல் என்னவென்றால், இயக்குனர் அஜய் ஞானமுத்து உறைபனி வெப்ப நிலையில் கோப்ராவிற்காக பணிபுரிகிறார்
நடிகர் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா. இப்படத்தின் பெரும் பகுதி ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ளது.
சியான் விக்ரம் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறார். இப்படத்தையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார்.
நடிகர் விக்ரம் படத்துக்குப் படம் மாறுபட்ட வேடங்களில் நடித்து வருகிறார். அந்நியன், ஐ போன்ற படங்களில் ஸ்பிளிட் பர்சனாலிட்டி மற்றும் பாக்ஸராக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். தற்போது கோப்ரா என்ற படத்தில் கணக்கியல் வல்லுனராக நடிக்கிறார். ஈதனை அஜய் ஞானமுத்து இயக்குகிறார்.
நடிகை ஐஸ்வர்யாராய் தமிழில் ரஜினியுடன் எந்திரன், பிரசாந்துடன் ஜீன்ஸ், மம்மூட்டி அஜீத்குமாருடன் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், பிரகாஷ் ராஜ், மோகன்லாலுடன் இருவர், விக்ரமுடன் ராவண் ஆகிய படங்களில் நடித்தார்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா, மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து வருகிறார். கோப்ரா படம் ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட த்ரில்லர் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிக்குமார், கனிகா, பாபு ஆண்டனி, மிர்னாலினி ரவி, ரோஷன் மேத்யூ, மாமு கோயா, ரேணுகா மற்றும் மியா ஆகியோர் நடிக்கின்றனர்.
கோலிவுட்டில் வாரிசுகள் நடிகர்களாக பெருகி வருகின்றனர். நடிகர்கள் மகன்கள் மட்டுமல்லாமல் நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மகன், மகள்கள் நட்சத்திரங்களாக மாறி உள்ளனர். இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மகன் விஜய் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.