rashmika-mandanna-responds-to-ex-boyfriend-release-video-viral

நடிகை ராஷ்மிகாவின் முன்னாள் பாய் ஃப்ரெண்ட் வெளியிட்ட வீடியோ வைரல்

முன்னாள் பாய் ஃப்ரெண்ட் வெளியிட்ட வீடியோவிற்கு நடிகை ராஷ்மிகா அளித்த பதில் வைரலாகி வருகிறது.

Apr 7, 2021, 21:13 PM IST

arms-brazilian-ballerina-get-1-50-lakh-insta-followers

இன்ஸ்டாவில் 1.50 லட்சம் ஃபாலோவர்: கைகள் இல்லாமலே நடனம் ஆடி சாதனை படைக்கும் பிரேசில் சிறுமி

நடனம் மட்டுமின்றி தன் அனைத்து வேலைகளையும் தானே செய்து கொள்கிறார்.

Feb 12, 2021, 18:36 PM IST

sai-pallavi-s-stunning-salsa-dance

ரவுடி பேபி மிஞ்சும் சல்சா நடனம் ஆடும் சாய் பல்லவி..

நடிகை சாய்பல்லவி இழுத்துப் போர்த்திக்கொண்டு அழுமூஞ்சி பாத்திரத்தில் தான் நடிப்பார் என்ற பலரின் எண்ணத்தை மாரி 2 படத்தில் துள்ளலான நடிப்பின் மூலம் அதில் தனுஷுடன் ஆடிய ரவுடி பேபி பாடல் மூலமும் சிதறடித்தார்.இணையதளத்தில் அப்பாடல் உலக அளவில் சாதனை படைத்தது.

Feb 8, 2021, 14:23 PM IST

latest-cute-photos-of-baby-baahubali-turns-viral

நெட்டில் திடீரென வைரலாகும் பாகுபலி குழந்தை படம்..

கடந்த 2015ம் ஆண்டு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் பாகுபலி. பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரானா, ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தனர். இப்படம் தமிழ், தெலுங்கு இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது.

Feb 6, 2021, 19:37 PM IST

tapsee-poses-whilst-sitting-on-the-toilet-seat

டாய்லெட்டில் அமர்ந்து போஸ்: பிரபல நடிகை பரபரப்பு..

சினிமாவில் எதார்த்த படங்கள் என்ற ஒரு பிரிவில் சமூகத்தில் தினசரி காணும் நிகழ்வுகள் அப்பட்டமாக சொல்லும் படங்கள் உருவாக்கப்படுகின்றன.

Feb 3, 2021, 10:14 AM IST

statue-for-father-in-marriage-function

திருமண நிகழ்ச்சியில் மறைந்த தந்தைக்கு சிலை வைத்த சகோதரி: ஆனந்த கண்ணீரில் மணமகள்!

தாய் கலாவதி மற்றும் தந்தை சிலையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர்.

Feb 2, 2021, 19:52 PM IST

rahul-gandhi-tasted-briyani-with-karur-based-youtube-team

தலைவாழை இலையில் காளான் பிரியாணி ருசித்த ராகுல் காந்தி: உலகளவில் வைரலான வில்லேஜ் குக்கிங்!

வில்லேஜ் குக்கிங் சேனல் எனும் கிராமத்து சமையல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாடியுள்ளார்.

Jan 30, 2021, 19:02 PM IST

bernie-sanders-goes-viral-after-bidens-inauguration

கோட் சூட்டு எதுக்குபா?.. அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் பிரபலமான சாண்டர்ஸ்!

குளிர்காலத்துல என்னடா செய்யலாம் என்று நினைக்கும் நேரத்தில் பெர்னி சாண்டர்ஸ் புகைப்படம் நெட்டிசன்களுக்கு தீ பந்தமாக கிடைத்தது.

Jan 23, 2021, 18:46 PM IST

chaitra-reddy-shared-old-picture-in-instagram

யாரடி நீ மோகினி ஸ்வேதாவா இது?? அப்பவே கொள்ள அழகு.. சுத்தி போடணும்

ஜீ தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாக வலம் கொண்டிருப்பது தான் யாரடி நீ மோகினி. மற்ற சீரியலை ஒப்பிடும் பொழுது இந்த சீரியலில் சற்று வித்தியாசமாக பேய் வருவதால் மக்களின் மனதை மிகவும் கவர்ந்து விட்டது என்றே கூறலாம்.

Dec 30, 2020, 19:41 PM IST

sydney-lovers-details-revelaed

சிட்னி காதல் ஜோடியின் சுவாரஸ்ய காதல் கதை..!

சிட்னியில் இருந்து 2018 அக்டோபரில் மெல்போர்னுக்கு குடிபெயர்ந்துள்ளார் தீபன்.

Dec 4, 2020, 19:21 PM IST