Dec 28, 2020, 15:41 PM IST
மும்பை தாதா சோட்டா ராஜன், உ.பி. தாதா முன்னா பஜ்ராங்கி ஆகியோருக்கு தபால் தலை வெளியிட்டு கான்பூர் தபால் அலுவலகம் அதிர்ச்சியூட்டியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. Read More
Dec 23, 2020, 14:36 PM IST
இசைஞானி, மேஸ்ட்ரோ படங்களுக்குச் சொந்தக்காரர் இசை அமைப்பாளர் இளைய ராஜா. கடந்த பல ஆண்டுகளாக சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் மியூசிக் கம்போஸ் செய்து வந்தார். காதுக்கினிய, மனதுக்கினிய பல்லாயிரம் பாடல்களை இந்த இசைக் கூடத்திலிருந்து தான் இளையராஜா கம்போஸிங் செய்தளித்தார். Read More
Nov 2, 2020, 17:19 PM IST
இரண்டு முறை தன்னுடைய கவர்ச்சி போட்டோக்களை சமூக இணையதளங்களில் வெளியிட்டு நெட்டிசன்களின் ஆபாச தாக்குதல்களுக்கு இரையான மலையாள நடிகை அனஷ்வரா ராஜன் அதைப்பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் மீண்டும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்களை வெறுப்பேற்றி வருகிறார். Read More
Oct 19, 2020, 14:28 PM IST
சாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் உட்கட்சி பூசல் காரணமாகக் கணக்கு அமைச்சரே கொலை மிரட்டல் விடுக்கிறார் எனப் பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார்.விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அதிமுக ஆலோசனைக் கூட்டம் சாத்தூரில் நடைபெற்றது. Read More
Oct 10, 2020, 11:51 AM IST
மலையாள நடிகை அனஷ்வரா ராஜனை தொடர்ந்து கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை எஸ்தர் அனிலையும் நெட்டிசன்கள் வசை பாடி வருகின்றனர்.சமூக இணையதளங்களில் நடிகைகள் லேசான கவர்ச்சி உடை அணிந்து போட்டோக்களை வெளியிட்டால் அது சில நெட்டிசன்களுக்கு பொறுக்காது. அந்த நடிகையை ஆபாசமாகச் சித்தரித்து கருத்துக்களை வெளியிடுவது இவர்களது வழக்கம். Read More
Sep 26, 2020, 12:35 PM IST
இசை அமைப்பாளர் இளையராஜா . பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நட்பு என்பது அன்னக்கிளி முதல் படத்துக்கு இளையராஜா இசை அமைப்பதற்கு முன்பே மேடைகளில் தொடங்கியது. இளையராஜாவின் இசை மேடைகளில் எஸ்பி.பாலசுப்ரமணியம் பாடி இருக்கிறார். Read More
Sep 15, 2020, 18:08 PM IST
இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோ வெளியிட்டதற்காக நெட்டிசன்களின் ஆபாச தாக்குதலுக்கு இரையான அனஷ்வரா ராஜனுக்கு ஆதரவாக சில மலையாள நடிகைகள் தங்களது கால்களைக் காண்பித்து போட்டோக்களை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். Read More
Sep 14, 2020, 15:56 PM IST
நான் கவர்ச்சியாக அணியும் ஆடைகளை பார்த்து யாரும் கவலைப்பட தேவையில்லை என்று மலையாள இளம் நடிகை அனஷ்வரா ராஜன் கூறியுள்ளார். Read More
Sep 12, 2020, 14:14 PM IST
திரிஷாவுடன் ராங்கி படத்தில் அறிமுகமாக உள்ள மலையாள நடிகை அனஷ்வரா ராஜன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அவரது படங்களுக்கு ஆபாச கமெண்டுகள் குவிந்து வருகின்றன.மலையாளத்தில் முன்னணி நடிகை மஞ்சு வாரியருடன் உதாகரணம் சுஜாதா என்ற படத்தில் அறிமுகமானவர் அனஷ்வரா ராஜன். Read More
Aug 7, 2020, 12:13 PM IST
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேவின் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராகிறார். அவருக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இலங்கையில் சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். Read More