பைடன் கையெழுத்திட்டது ஏன்? பரபரக்க வைக்கும் பாரிஸ் ஒப்பந்தம்..

பரபரப்பாக நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி வாகை சூடி பதவியேற்றதும் ஜோ பைடன் செய்த முதல் காரியம் பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது தான். Read More


எடப்பாடியின் தந்திரம் பலிக்குமா..? தேர்தல் சாணக்கிய மன்னன் பிரசாந்த் கிஷோருடன் அதிமுக ஒப்பந்தம்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கிடைத்த படுதோல்வியால் துவண்டு போயுள்ள அதிமுகவுக்கு தெம்பூட்ட, தேர்தல்களில் சாணக்கியத்தனமான வியூகம் வகுத்து கட்சிகளுக்கு வெற்றி தேடித் தரும் பிரசாந்த் கிஷோரை துணைக்கு அழைக்கும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லி சென்றுள்ள முதல்வர் எடப்பாடி, நேற்றே இந்தக் காரியத்தை கனகச்சிதமாக முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது Read More


தேர்தல் ஆணையர்களிடையே வெடித்த மோதல்...! பாஜகவுக்கு சாதகமாக செயல்பட்டது அம்பலம்..!

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாகவே தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இருந்ததாக எமுந்த குற்றச்சாட்டுகள் உண்மை தான் என்பது நிரூபணமாகியுள்ளது. தேர்தல் ஆணையர்களிடையே எழுந்துள்ள கருத்து வேறுபாடுகள் மூலம் இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு சாதகமாக எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் அம்பலமாகியுள்ளது Read More


ரஃபேல் ஒப்பந்தம் ஊழல் ‘உண்மையே’ -புதிய ஆதாரங்கள் வெளியீடு

ரஃபேல் ஒப்பந்தம் ஊழல் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றது. ரஃபேல் ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழலை மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு நிகழ்த்தியுள்ளதாகக் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது காங்கிரஸ். Read More


நீண்ட இழுபறிக்குப் பின் மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணிப் பேச்சு முடிவானது!

முட்டல், மோதல், இழுபறியாக இருந்த பாஜக-சிவசேனா இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைக்கான தொகுதி உடன்பாடும் கையெழுத்தானது Read More


முட்டை ஒப்பந்தம்... தமிழக அரசு முறையீடு

முட்டை கொள்முதல் ஒப்பந்தத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. Read More


முட்டை கொள்முதல் ஒப்பந்தம்... உயர் நீதிமன்றம் ஆணை

சத்துணவு திட்டத்திற்கு முட்டை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More


அதிமுக செயற்குழுவில் சலசலப்பு

சென்னை ராயப்பேட்டையில் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் உறுப்பினர்களின் அதிருப்தி பேச்சால், சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. Read More


ஐரோப்பிய ஒன்றியம் - ஜப்பான் இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தம்

உலக பொது உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கினை வகிக்கும் பகுதிகளான ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான் இடையே திறந்த வர்த்த மண்டலத்தை உருவாக்கும் மிகப் பெரிய ஒப்பந்தம் ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் கையெழுத்தானது. Read More