டெல்லியில் இருந்து கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வுஹான் சென்ற 19 இந்தியருக்கு கொரோனா

டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் சீனாவிலுள்ள வுஹான் சென்ற 19 இந்தியருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே கொரோனா பரிசோதனை நடத்தி நெகட்டிவ் சான்றிதழுடன் பயணம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது Read More


பொறியியல் மற்றும் மேலாண்மை படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு!

ஏர் இந்தியா நிறுவனத்தில் பொறியியல், பட்டம் மற்றும் மேலாண்மை படித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More


ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு துபாய் விதித்த தடை நீக்கம்

கொரோனா பாதித்த பயணிகளை கொண்டு சென்றதால் துபாயில் தரை இறங்க ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. Read More


ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு துபாயில் திடீர் தடை

கொரோனா பாதிக்கப்பட்ட பயணிகளை இந்தியாவிலிருந்து துபாய்க்கு அழைத்துச் சென்றதால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு 15 நாட்களுக்குத் துபாயில் தரை இறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More


ஏர்‌ இந்தியா கழகத்தில் வேலை வாய்ப்பு...! செப்டம்பர் 18 கடைசி தேதி...!

ஏர்‌ இந்தியா கழகத்தில் Commander Transition Commander என்ற நிலைகளுக்கான பணி வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. Read More


14 பயணிகளுக்கு கொரோனா ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங்கில் தடை

கொரோனா பரவலைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்திய சான்றிதழைக் கட்டாயமாக்கி உள்ளது. இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி டெல்லியில் இருந்து ஹாங்காங்கிற்கு ஏர் இந்தியா விமானம் சென்றது. அந்த விமானத்தில் பயணம் செய்த 14 பேருக்கு கொரோனா இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More


சார்ஜாவில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை வேண்டாம்

இப்போது யாருக்கு, எப்படி, யார் மூலம் கொரோனா பரவும் எனக் கணிக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் வெளியில் செல்பவர்கள் பலரும் அச்சத்துடனேயே நடமாட வேண்டிய நிலை உள்ளது. இதனால் அனைவரும் கொரோனா இல்லை என்ற சான்றிதழைக் கையில் வைத்திருக்க வேண்டிய நிலை விரைவில் வர வாய்ப்புள்ளது. Read More


ஏா் இந்தியாவின் சர்வர் முடங்கியதால் உலகம் முழுவதும் விமான நிலையங்களில் பயணிகள் பரிதவிப்பு

ஏர் இந்தியா நிறுவனத்தின் மெயின் சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று காலை முதல் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விமான நிலையங்களில் ஏராளமான பயணிகள் தவித்து வருகின்றனர் Read More


மன்மோகன் சிங்கின் பயண கட்டணம் அதிகரித்தது எப்படி? - ஏர் இந்தியா பில்லும்.... மோடியின் ஐடியாவும்...

மோடி 2014-ம் ஆண்டு முதல் செய்த வெளிநாட்டுப் பயணங்களுக்காக ஏர் இந்தியா மத்திய அரசுக்கு பில் அனுப்பியுள்ளது. Read More


வயதான பெண்மணிக்கு உதவிய ஊழியர்கள் – ஏர் இந்தியா சேவையை பாராட்டிய பயணிகள்

வயதான பயணிக்காக விமானம் புறப்படுவதை தாமதப்படுத்திய ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர்களின் சேவை பாராட்டைப் பெற்றுள்ளது. Read More