பொறியியல் மற்றும் மேலாண்மை படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு!

by Loganathan, Oct 28, 2020, 22:13 PM IST

ஏர் இந்தியா நிறுவனத்தில் பொறியியல், பட்டம் மற்றும் மேலாண்மை படித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Deputy Manager, Chief Manager Finance, Manager Finance, Manager- System Administration, Manager- [Scheduling & Network Planning] Grade – M-4, Route Manager

பணியிடங்கள்: 18

தகுதி: BE / B. Tech or Graduation என ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் MBA (Marketing & sales / Operations / Finance /Aviation)தேர்ச்சி பெற்றிருந்தாலும் தகுதி பெறுவர்.

தேர்வு செயல்முறை:

Written Test

Personal Interview (s)

Pre-employment Medical Examination

கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.500/- வரை செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 05.11.2020க்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்புக்கு இந்த இணையதளத்தை https://www.airindiaexpress.in/en பார்க்கவும்.

https://tamil.thesubeditor.com/media/2020/10/Advertisement-21.10.2020.pdf

More Special article News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை