vanitha-vijayakumar-and-peter-paul-fight

வனிதாவின் உண்மை முகம்.. பீட்டர் பாலை ஓட ஓட விரட்டிய வனிதா!! பீட்டர் பாலுக்கு சங்கு ஊதும் நெட்டிசன்கள்..

கொரோனா காலத்தில் படு பொழுதுபோக்காக அமைந்தது வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம்.

Oct 19, 2020, 11:49 AM IST

actor-rio-raj-clash-with-kamal-haasan-in-bigboss-house

பிக்பாஸ் வீட்டில் கமலை எதிர்த்து நேருக்கு நேர் பேசிய நடிகர்.

கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி விஜய் டிவியில் தினமும் ஒளிபரப் பாகி வருகிறது. 17 போட்டி யாளர்களுக்குள் ஏற்கனவே மோதல் தொடங்கிவிட்டது.

Oct 18, 2020, 12:38 PM IST

bigboss-4-mottai-suresh-teasing-rekha

பிக்பாஸ் 4: நடிகையை வாரிய மொட்டை... அழுமூஞ்சி சின்ன பொண்ணு அட்வைஸ்..

பிக்பாஸ் 4 விஜய் டிவியில் கொஞ்சம் கொஞ்சமாக பிக்கப் ஆகி வாய் சண்டை வரை வளர்ந்திருக்கிறது. தினமும் காலையில் வெளிவரும் ஷோவின் புரோமோவில் பல துளிகள் இடம் பெறுகிறது.

Oct 11, 2020, 13:37 PM IST

bigg-boss-season-4-third-day-what-happened

வீண் வம்புக்கு செல்லும் அனிதா சம்பத்..நேற்று பிக் பாஸில் நடந்தது என்ன ?

பிக் பாஸின் மூன்றாவது நாளான நேற்று எமோஷனல்,நக்கல்,நய்யாண்டி, கொஞ்சம் நடனம் ஆகியவை கலந்து பார்வையாளரின் கண்களுக்கு விருந்து அளித்தது என்று ஒரு 60% கூறலாம்.

Oct 8, 2020, 16:42 PM IST

bigboss4-mottai-suresh-fight-with-anitha

பிக்பாஸ் 4 அனிதாவுடன் மோதும் மொட்டை சுரேஷ்.. அழுதபடி முறையிட்ட போட்டியாளர்..

கமல்ஹாசன் விஜய் டிவியில் நடத்தும் பிக்பாஸ்4 கடந்த 4ம் தேதி தொடங்கியது. மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.இன்று இரவு ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சியில் மொட்டை சுரேஷுக்கும் ,அனிதாவுக்கும் இடையே நடக்கும் மோதலில் என்ன நடக்கப்போகிறது என்பது பற்றிய புரோமோ டிவிட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.

Oct 8, 2020, 17:47 PM IST


vanitha-and-peter-paul-beach-photos-viral

கடற்கரையில் வனிதா அடிச்ச லூட்டிய பாருங்க!! சர்ச்சையை கிளப்பிய புகைப்படங்கள்..

பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் பீட்டர்பாலை திருமணம் செய்த வரை எதாவது சர்ச்சையில் மாட்டி கொள்வது தான் வனிதா விஜயகுமாரின் வழக்கம்.

Oct 8, 2020, 14:02 PM IST

second-day-in-bigg-boss-season-4-what-happened

வனிதாவாக மாறிய அனிதா !!எமோஷனல் ஆகிய அறந்தாங்கி நிஷா !!நேற்று பிக் பாஸில் நடந்தது என்ன?

சனம் ஷெட்டி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இருவரும் சேர்ந்து முதல் நாளான பிக் பாஸ் வீட்டில் ஷிவானியை வார்த்தையால் தாக்கி அவரை வம்புக்கு இழுத்தனர்.

Oct 7, 2020, 11:33 AM IST

huge-turn-in-bigboss-4

பிக் பாஸில் ஒரு புதிய திருப்பம் !! வனிதா விஜயகுமாரின் வாக்கு பலித்ததா ??

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாள் முதல் இன்று வரை சர்ச்சையில் சிக்கி தவிப்பவர் வனிதா விஜயகுமார்.

Oct 2, 2020, 22:59 PM IST

actress-vanitha-shares-memories-of-vijay-singing-spb-s-song-for-her

விஜய்யிடம் எஸ்பிபி பாடிய பாடலை பாட கேட்டு நச்சரித்த பிக் பாஸ் நடிகை..

பிரபல பாடகர் எஸ்பிபி.பாலசுப்ரமணியம் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார். சிகிச்சை தொடங்கிய ஒரு சில நாட்களில் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது தீவிர சிகிச்சைக்குப் பிறகு எஸ்பிபி உடல்நிலை தேறி வந்தது.

Sep 28, 2020, 12:09 PM IST

actress-vanitha-advice-to-meera-mithun

விஜய், சூர்யாவை வம்பிழுக்கும் நடிகைக்கு ஹீரோயின் அட்வைஸ்.. அடங்க மறுக்கும் பிரபலம் மீண்டும் லக லக..

நடிகை வனிதா, பீட்டர் பால் 3வது திருமண விவகாரத்தில் நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, டைரக்டர் நாஞ்சில் விஜயன், தயாரிப்பாளர் ரவீந்திரன், மற்றும் சூரியதேவியுடன் மோதியவர் நடிகை வனிதா. போலீஸ் வரை மட்டுமல்ல கோர்ட் வரை இந்த விவகாரம் சென்றதுடன் அவர்களைத் தெறிக்கவிட்டார்.

Aug 28, 2020, 16:01 PM IST